ஆனி மாத முதல்நாள் வாஸ்து ஜோதிட பலன்கள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்க
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

மேற்கு அதிக காலியிடம் ஆணின் புகழை கெடுக்கும். தெற்கு விட வடக்கு அதிக காலியிடம் பணத்தை ஈர்க்கும். கிழக்கு விட வடக்கு அதிக காலியிடம் பண மழை கொட்டும். கிழக்கு விட மேற்கு குறைந்த இடம் செல்வத்தை தக்க வைக்கும். மேற்கு விட தெற்கு குறைந்த இடம் வாழ்க்கையில் வசந்தம் வீசும்.
_________________

இன்றைய பஞ்சாங்கம்: ஆனித் திங்கள் ஒன்றாம் நாள் பிலவ ஆண்டு.
________________

  ஜூன் 15ம் தேதி 2021 ஆம் ஆண்டு.இன்று சொல்லும் நேரத்தில்13 நிமிடம் முன்னதாக எடுத்து கொள்ளுங்கள் காரணம் சூரிய உதயம் சென்னை நேரம்5.47am.
________________

  இன்று இரவு 10.58 வரை பஞ்சமி திதி அதன் பிறகு சஷ்டி திதி.
_______________

இன்று இரவு 9.28 வரை ஆயில்ய நட்சத்திரம் அதற்குபிறகு மகம்.
_____________

செவ்வாய்க்கிழமை சித்தயோகம் கூடிய நாள்.
________________

நேத்திரம்1   ஜீவன் பாதி.
______________

வாரசூலை வடக்கு .
_____________

யோகினி தெற்கு
__________

கரிநாள்.

மகாதேவ விவாக நாள்.

ஷடசீதி புண்ணிய காலம்,

இன்றைய நல்ல நேரம் காலை பத்து முப்பது மணியிலிருந்து 11 மணி வரை/ மதியம் 12 மணியிலிருந்து ஒரு மணி வரை/ மாலை நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணி வரை.

இன்றைய ராகு காலம் மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரை. இன்றைய எமகண்டம் காலை ஒன்பது மணியிலிருந்து பத்து முப்பது மணி வரை. இன்றைய குளிகை காலம் மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை.

மேஷம் :

மேஷ ராசி நண்பர்களுக்கு உங்கள் ஆசை நிறைவேறுவதில் தடங்கள் உள்ள நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசி சொந்தங்களுக்கு இன்று செலவு வைக்கும் நாள்.

மிதுனம் :

மிதுனராசிக்காரர்களுக்கு இன்று பயணப்படும் நாள்.

கடகம்:

கடகராசிக்காரர்களுக்கு நல்ல சிந்தனை ஏற்பட்டு மனது தெளிவு கிடைக்கும் நாள்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை விளைக்கும் நாள்.

துலாம்  :

துலாம் ராசிக்காரர்களுக்கு சாதனைகள் செய்தாலும் இன்று சோதனை வரும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஊக்கத்தொகை கிடைக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களுக்கு  முயற்சி காரணத்தால் சோதனைகள் செய்யும் நாள்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு உங்கள் ஆசை அடங்காது பேராசை படும் நாள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்களில் சிரமம் கொடுக்கும் நாள்.

மீனம் :
 

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

Founder of chennai Vastu Consultancy.  Vasthu Expert. arukkani jagannathan  is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

error: Content is protected !!