அஸ்வினி நட்சத்திர ஆலயங்கள்

நல்ல நாள் கிழமைகள், பிறந்த நாள் பொழுதில், அவரவர் ராசி, நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்துக் கொள்வது வழக்கம். ஆனால் நம்மில் பல பேருக்கு நம்முடைய நட்சத்திரத்திற்கு எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தெரியாது. வருடத்திற்கு ஒருமுறையாவது நம்முடைய பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு,நட்சத்திர நாளன்று சென்று வருவது எல்லா வகையிலும் நன்மையை தரும்

அந்த வகையில் அஸ்வினி நட்சத்திர ஆலயம் பற்றி தெரிந்து கொள்வோம்.

அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் கூத்தனூர்.null

மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி,

கொல்லிமலை.வைத்திஸ்வரன் கோவில்