அம்மிக்கல்/ ஆட்டாங்கல்/ உலக்கை/ நிறைநாழி

ஒரு வீட்டில் அம்மிக்கல் ஆட்டாங்கல், உலக்கை நிறைநாழி என்று சொல்லக்கூட வள்ளம் அதாவது படி ஆகிய பொருள்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் அதனை வைக்கக் கூடிய இடங்கள் என்று பார்க்கும்பொழுது வடக்கு பார்த்த ,தெற்கு பார்த்த வீடுகளுக்கு, வடமேற்கு பகுதியில் உரல் அம்மிக்கல் ஆட்டாங்கல் போட்டுக்கொள்ளலாம். கிழக்கு பார்த்த அதேபோல மேற்கு பார்த்த வீடுகளில் தென்கிழக்கில் போட்டுக்கொள்ளலாம். எப்பொழுதும் ஆட்டாங்கல் அம்மிக்கல் உரல் போன்ற பொருள் வீட்டில் உள்ளே நுழையும் பொழுது கண்ணில் படுவது போல இருக்கக் கூடாது.உலக்கை மற்றும் வள்ளத்தை முடிந்தால் பூஜையறையில் வைப்பது சிறப்பு.மீண்டும் நல்ல பதிவோடு சந்திப்போம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995#Coimbatore Vastu #கோயம்புத்தூர் வாஸ்து