ஐந்தில் ராகு இருக்கிறது, கேது இருக்கிறது என்பதற்காக, பூர்வீகம்

ஆன்மீக ஜோதிட இரகசியம்:

உங்களுக்கு ஆகாது என்று நீங்களாக முடிவு செய்வதோ, ஒரு ஜோதிடர் மூலமாக உறுதி செய்து கொள்வதோ மிக மிக தவறு. இந்த இடத்தில் டிகிரி பூர்வமாக பார்க்க வேண்டும். அந்த வகையில் ராகு என்கிற கிரகம் ஐந்தில் எந்த நட்சத்திரத்தின் பாதத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அந்த நட்சத்திர கிரகமாக மாறும்பொழுது ராகு என்கிற கிரகத்தின் பாதிப்பு நிச்சயமாக பூர்வீகத்தை பாதிக்காது. ஆகவே மொட்டையாக எடுத்துக்கொண்டு பூர்வீகம் ஆகாது என்று தயவு செய்து முடிவு செய்துகொள்ள வேண்டாம்.அப்படி முடிவு செய்து நல்ல இடத்தை இழந்து விடாதீர்கள். அதற்கு உறுதி செய்ய ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து விட்டு விற்கலாமா? அல்லது வைத்து கொள்ளலாமா? என்பதை முடூவு செய்வதும் நல்லது.அப்படி இடம் மாறுகிறது அல்லது, மாற்றுகிறீர்கள் என்றால் அது உங்களுடைய கர்மா வேலை செய்கிறது என்று அர்த்தம்.