அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளில் வாஸ்து

அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளில் வாஸ்து சார்ந்த விஷயத்தை பார்த்து வருகிறோம் அந்த வகையில் உத்திரங்கள் ( beams) போன்ற அமைப்பு ஒரு அபார்ட்மெண்ட் அறைகளுக்குள் வரக்கூடாது.ஆனால் பீம் இல்லாமல் அடுக்குமாடிகட்டிடம் கட்டுவது கடினம். ஆக சுவர்களுக்கு உள்ளே மறைந்து விட வேண்டும். சுவர்களுக்குள் அடங்காமல் வரவேற்பறையில் அல்லது மற்ற அறைகளில் உட்பகுதிகளில் வருவது போன்ற அமைப்புள்ள அடுக்குமாடி வீடுகளில் குடியேற கூடாது.உத்தரம் எப்போதும் இழுப்பு விசையை கொண்ணிருப்பதால் அந்த இடம் முழுவதும் அந்த விசை தாக்கல் இருக்கும். இதனால் அந்த வீட்டில் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122