அதுதான் வாஸ்து மற்றும் ஆன்மீக ரகசியம்

முதல் பெண் குழந்தை ஒரு வீட்டில் இருக்கிறது,அடுத்து ஆண் குழந்தை வேண்டும் என்கிற மக்கள் இருக்கின்றனர். ஒரு ஆண் குழந்தை மட்டும் ஒரு வீட்டில் இருக்கிறது.மீண்டும் வேறு குழந்தை வேண்டாம். என்று இருக்கின்ற குடும்பங்களில், கண்டிப்பாக ஆண் குழந்தை மட்டும் பெற்ற குடும்பங்களில் கஷ்டங்கள் இருக்கும். பெண் குழந்தை மட்டும் பெற்ற குடும்பங்களில் வேறு குழந்தை வேண்டாம் என்று இருக்கின்ற இல்லத்தில் கண்டிப்பாக அப்பாவிற்கு பாதிப்பு வரும். ஆனால் ஆண் குழந்தை பெற்ற பிறகு அடுத்து ஒரு குழந்தை வேண்டும் அது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ள குடும்பங்களில் அந்த பெண் குழந்தை பெரிய பெண் ஆன பிறகு நிச்சயமாக மகிழ்ச்சி தாண்டவமாடும். இது மாறி இருக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சி எப்படி ஏற்படுத்துவது எப்படி?…

அதுதான் வாஸ்து மற்றும் ஆன்மீக ரகசியம்…..

நிறைய குடும்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன் அதனை திறந்த மனதோடு சொல்வதென்பது கர்மா சார்ந்த பதிவு. இந்த சூட்சமத்தை வெளிப்படுத்துவது, இதனை சொல்வது வாழ்க்கை ரகசியத்தை திறப்பது ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992