அதிக வட்டிக்கு பணம் வாங்காது தொழில் செய்ய வேண்டுமா?

பைனான்ஸ் தொழில்
பைனான்ஸ் தொழில்

அதிக வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் யார்

ஒரு வீட்டில்  நல்ல நேரம்  என்பது பணவரவு பொருளாதார மேன்மை மற்றும்,தனக்கு தேவையான விசயங்கள் எந்தவித போராட்டங்களும் இல்லாமல் கிடைக்கும் போதுமட்டுமே அந்தவீட்டில் நல்ல நேரம் நடந்து கொண்டு இருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த மாதிரி நிலை எல்லா இல்லங்களிலும் நடப்பது கிடையாது. அப்படி ஒருவருக்கு எந்தவித நல்லநேரங்களும் இன்றி எல்லா நேரங்களூம் நல்லநேரங்களாக வேண்டும் என்றால், ஒருவரின் வீட்டில் வடமேற்கில் மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் வீடு இருக்க வேண்டும். ஒருவீட்டின் வடமேற்கு உள் மூலைப்பகுதியில் ஏற்படும் தவறுகள் ஒருவீட்டில் இருக்கும் நபர்கள் தவறான முடிவுகளை எடுதாது தவறான முடிவுகளை எடுத்துக்கொள்கின்றனர்.
realestate consultancy
realestate consultancy

 தொழில் சார்ந்த நிகழ்வுகளில் அவர்களுக்கு சரியான முறையில் உதவி கிடைக்கவும்,தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்காமல் வங்கியில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து லாபம் ஈட்டக்கூடிய நிலை ஒரு வடமேற்கில் வாஸ்து அமைப்பில் இருந்தால் மட்டுமே அமையும்.அப்படி சரியான வாஸ்து அமைப்பில் இல்லையெனில், அவர்களை வங்கியில் கடன் கிடைக்காமல்தனிநபர்களிடம் அதிகவட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டு ,வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்து வெட்டி உழைப்பாகக்கூடிய அமைப்பை வாஸ்துப்படி இல்லாத வீடு அமைத்துக்கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)