அடுக்குமாடி வீடுகளில் பூஜை அறை

அடுக்குமாடி வீடுகளில் பூஜை அறை தனி அறைகளாக வரும்போது பெரிய அளவில் பேசாது.ஆகவே தனி அறைகளை தவிர்த்து சுவர்கள் இருக்கும் மையமாக வைப்பது நல்லது. அல்லது கடைகளில் இருக்கும் ரெடிமேட் பூஜை மாடங்களை வைப்பது தான் நல்லது. இதனை வைக்கும் இடம் என்பது தெற்கு தென் கிழக்கு மற்றும் மேற்கு வடமேற்கு பகுதிகளில் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்க கூடாது.ஒருசிலர் வடக்கு வடகிழக்கு, அல்லது கிழக்கு வடகிழக்கு திசையில் வைப்பார்கள். இப்படி இருப்பது மிகவும் தவறு.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122