அடுக்குமாடி குடியிருப்புகள் வாஸ்து

அடுக்குமாடி குடியிருப்புகள் வாஸ்து பற்றி விளக்கம் அளிக்கிறேன். அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உள்ள அனைத்து கதவுகள் என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு வர வேண்டும். அந்த வகையில் வடக்கு திசை பார்த்த வீடாக இருந்தால்,வடக்கு வடகிழக்கிலும், கிழக்கு திசை பார்த்த வீடுகளுக்கு கிழக்கு சார்ந்த வடகிழக்கில் இருக்கவேண்டும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கு வடக்கில் இருக்க வேண்டும்.தெற்கு பார்க்க வீடுகளுக்கு தென்கிழக்கு தெற்கு பார்த்து வரவேண்டும். இந்த விதி உள்அறை மற்றும் தலைவாசல் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். இந்த விதிக்கு அடுக்குமாடி இல்லம் மாறி இருக்கும்போது அந்த இல்லத்தை வாங்க வேண்டாம் என்பது எனது கருத்து.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122