அடுக்குமாடி குடியிருப்பில் கழிவறைகள்

அடுக்குமாடி
குடியிருப்பில் கழிவறைகள்:

இந்த இடத்தில் வாஸ்து ரீதியாக கழிவறைகள் என்பது பல வழிகளில் எதிர்மறை செயல் கொடுக்கக்கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கின்றபோது கழிவறைகள் என்பது வடமேற்கு மட்டுமே இருக்க வேண்டும் . தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் , பெண்கள் சார்ந்த எண்ணிக்கை அடிப்படையில் தென்கிழக்கில் அமைத்துக்கொள்ளலாம். அதனை தவிர்த்து வேறு எந்த இடங்களில் வந்தாலும் மிக மிக தவறாகும். இந்த இடத்தில் தென்கிழக்கு என்பதுகூட ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு தான். புதிதாக கட்டும் apartment வீடுகளுக்கு வடமேற்கு மட்டுமே முதல் தரமானது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்
#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.