அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையலறை

அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையலறை பற்றி தெரிந்து கொள்வோம்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையலறை என்பது தென்கிழக்கு மற்றும், வடமேற்கு பகுதிகளில் மட்டுமே அமைய வேண்டும் சில இடங்களில் மேற்கு மத்தியில் அல்லது தெற்கு மத்தியில் அமைப்பார்கள். ஒரு சில இடங்களில் வடகிழக்குப் பகுதிகளில் கூட சமையலறை அமைத்திருப்பார்கள். அப்படி இருக்கின்ற இல்லங்களில் எக்காரணம் கொண்டும் குடி போக கூடாது. இந்த விதிகளுக்கு வீடு இருந்தால் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122