அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள்

அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள்:

ஒரு வீட்டில் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் இடத்தில் ஜன்னல்கள் முதல் தரமாக அங்கம் வகிக்கின்றன ஒரு இல்லத்தை அனைத்து பகுதிகளில் அடைத்துவிட்டு உள்ளே அமர்ந்திருக்கும்போது தற்போது உள்ள கொரோனா வைரஸ் நோய்க்காக முகமூடி கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது போல தான். உண்மையான சுவாசம் என்பது உடலுக்கு அதனை எடுத்துச் செல்லக்கூடிய பணி நடைபெறாது, தொடர்ந்து 24 மணி நேரம் மாஸ்க் அணிந்து கொண்டிருந்தால் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உடல் நோய்க் கூறுகளை ஏற்படுத்தும். அதுபோலத்தான் அனைத்து அறைகளையும் அடைத்துவிட்டு தூங்குவதற்காக மனித உடல் படைக்கப்படவில்லை.ஆக வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஜன்னல் என்பது வேண்டும். அந்தவகையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இந்த விதி வேண்டும். அடுக்குமாடி இல்லங்களில் ஒவ்வொரு அறைக்கும் ஜன்னல் இல்லாமல் இருந்தால் அந்த இல்லத்தை கண்டிப்பாக வாங்க கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.