அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட்

அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் என்பது மிக மிக முக்கியம். லிப்ட் அருகில் இருக்கும் குடியிருப்புகள் வடமேற்கு சார்ந்த வாஸ்து குறைபாடுகளை சந்திக்கும் இடமாக இருக்கும். இதிலிருந்து தப்பிக்க லிப்ட்(lift) அமைப்பை குடியிருப்பில் பொது இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் அருகில் குடியிருப்பு இல்லாத கட்டிடமாக அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.