அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டுக்கள்

அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டுக்கள் என்பது எந்த இடத்திலும் ஒரு வீட்டின் தலைவாயிலில் பார்க்கக்கூடாது. படிக்கட்டு பகுதியில் எல்லாக் காலத்திலும் எதிர்மறை விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு வடமேற்கு எதிர்மறை தவறுகள் என்ன வேலை செய்யுமோ அதே வேலையை படிக்கட்டுகளும் செய்யும். உறுதியாக சொன்னால் ஒரு இல்லத்திற்கு வடகிழக்கில் வாயில் இருந்தாலும், படிக்கட்டு வாயில் நேராக இருக்கும்பொழுது வட மேற்கு வாயில் போல அந்த இல்லம் செயல்படும். கண்டிப்பாக அப்படிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடி இருக்க கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122