இளம்பெண்கள் விதவை ஆவதற்கு வாஸ்து கோளாறுகள் துணை செய்யுமா?

 

விதவை பெண்கள்
விதவை பெண்கள்

கணவன் அகால மரணமும் வாஸ்துவும்,

இந்த சமுகத்தில் ஒரு பெண் என்பவள் ஆண்களின் துணை இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் கடினமான விசயம் ஆகும். ஒரு ஆண் என்பவன் இரவு எந்த நேரமும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியும். ஆனால் ஒரு பெண்ணால் அது நடக்காது. இந்த இடத்தில் ஒரு கிறுக்கனாக இருந்தாலும் ஒரு புருஷன் என்பவன் ஒரு பெண்ணிற்கு வேண்டும். ஒரு இளம்விதவையின் வாழ்க்கை என்பது எப்படி வேப்பங்காய் கசப்பாக உள்ளதோ அதுபோல கசந்த வாழ்க்கை தான்.

விதவை பெண்கள்
விதவை பெண்கள்

ஒரு விதவைப்பெண்ணின் பழந்தமிழர் பாடல் உங்கள் பார்வைக்கு,
நெத்தீப் பாெட்டழிஞ்சி…

நிமிர்ந்த நடை தானழிஞ்சி…

பத்தூ பேர் நடுவே,

பாத்த சனம் ஊர் நடுவே…
சிரிப்ப சிறைப்படுத்தி

சீரு கெட்ட பாதகி! நான்… மஞ்சள் மறந்தாச்சி…  மல்லிகைப்பூ வெறுத்தாச்சி…
வெள்ளைப்புடவை மட்டும்

வெறும் வாழ்வில் உறவாச்சி…நானு வச்ச மரங்களிலே

நாலா புறமும் கிளையாச்சி…!
ஏனாே இன்று என் விரல்கள்

எதற்கும் ஆகா நிலை ஆச்சி…!பள்ளம் பாய்ந்த நீராேடை என்னை

பாத்தாெதுங்கும் நிலை காணீர்..!
உள்ளம் குலுங்கி அழ  – இன்று

ஒற்றை மரம் தான் ஆனேன்..  சாலைகளில் என் பயணம்  சட்டப்படி குற்றமாச்சி..!
வேலை செய்யும் இடங்களிலே

வெறுத்தாெதுக்கும் நிலை காணீர்..! ஆண்களுக்கு வெண்மை நிறம்   ஆதிக்கம் காட்டி விடும்…
பெண்மை புகு வெண்மையினால்

பெரும்பலிக்கு ஆளானேன்..!

கண்ணுறக்க கனவினிலும்கலர் நிறங்கள் சாெந்தமில்ல..!
விளையாத நிலம் நானாம்

விதி எழுதிய இருள் ஆனேன்..!

முந்தாணை இடமாற்றம்…

“முண்டச்சீ “என பெயர் மாற்றம்
மங்கை  பிழை  இதில் என்ன?

மானிடனே!

இவள்நிலை  இனி தடுமாற்றம்..
ஓசை இழந்த  ஓர்  சலங்கை…

ஊரே ஒதுக்கும்  ஒற்றைக்கை..

ஆசை மறந்தும் அவச்சாெல் பூசி

அழிவடையும் இவள் நம்பிக்கை..
இந்நிலை காெண்ட மாதரினை

ஈன்றதாெரு மகளெனக் கருதி.மாற்றம்  தந்திடுவீர்!!

மகிழ்ச்சி கண்டிடலாம்…..

ஏற்றம் தந்திடுவீர்!!

இன்பம் கண்டிடலாம்..

 

widow woman
widow woman

ஆக ஒரு விதவை பெண் படும் அவலத்தை பற்றிய கண்ணீர் வரவழைக்கும் பாடலை படித்திருப்பிர்கள். ஆக இதற்கு காரணம்   அந்த பெண்ணின் தாய் தந்தை ஆகிய அவர்களின் நேரமா, ஒரு சகோதரி அந்த நிலைக்கு   ஆனதற்கு ஒரு சகோதரனின் நேரமா, அல்லது மகனை இழந்த பெற்றோரின் நேரமா, அல்லது கணவனை இழந்த அந்த பெண்ணின் நேரமா என்று கேட்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை யாருடைய நேரமும் கிடையாது. அவர்கள் வசிக்கும் வீட்டின் அமைப்புதான் அவர்களுக்கு அந்த அமங்கலமான நிலைக்கு தள்ளுகிறது. ஒரு வீட்டின் தென்மேற்கு தவறுகளும், ஒரு வீட்டின் வடகிழக்கில் உள்ள வாஸ்து தவறுகளும் ஒரு பெண்ணை விதவை ஆக்குகிறது. இந்த இடங்களில் சரியாக வாஸ்து அமைப்பு இருக்கும் போது அந்த வீட்டின் பெண்கள் வாழ்வாங்கு வாழ்ந்து சுமங்கலி வாழ்வு வாழ்வார்கள். இக்கட்டுரை பல இடங்களில் எனது வாஸ்து பயணத்தில் பல வீடுகளில் அந்த அமைப்புடன் வாழும் சகோதரிகளை பார்த்ததன் விளைவாக மனம்வேதனைப்பட்டு எழுதிய இக்கட்டுரை ஆகும்.

widow woman
widow woman

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)