வேலையாட்கள் குடியிருப்பு என்பது தொழிற்சாலைக்கு வெளியே இருப்பது மிகச்சிறப்பு. 

    வேலையாட்கள் குடியிருப்பு

ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்றால் தொழிலாளர் குடியிருப்பு அமைப்பை தொழிற்சாலையின் உள்ளேயே சிலர் குடியிருப்பு அமைக்கின்றார்கள். என்னை பொருத்தவரை அந்த குடியிருப்பு அமைப்பு தொழிற்சாலைக்கு வெளியில் அமைத்துக் கொடுப்பது சிறப்பு. ஏன் என்றால் சில இடங்களில் சில வாஸ்து புத்தகங்களை படித்துப் பார்த்துவிட்டு வடமேற்கு வரலாம், தென்கிழக்கு வரலாம் என்று அந்த திசைகளை மூடும் அமைப்பாக ஏற்படுத்திவிடுகிறார்கள். அது மிக மிக தவறு. அது எங்கு பாதிக்கும் என்றால் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் குடும்பத்தில் பெண் சம்மந்தப்பட்ட நபர்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும். அப்படி அமைக்கக்கூடிய வேலையாட்கள் அறை என்பது எந்த இடத்திலும் தொழிற்சாலையின் தாய் சுவரையோ, சுற்றுச்சுவரையோ தொடாத அமைப்பாக அமைக்க வேண்டும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: [email protected]
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/housing.jpg

Leave a Comment