வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன?

வாஸ்து சாஸ்திரம் என்பது

vaastu-shastra-pdf-and-infographic
vaastu-shastra-pdf-and-infographic

 

 

 

 

 

 

 

பூமியானது சூரியனின் சக்தியான ஒளிக்கதிர்களால் வலிமை பெறுகின்றது. பூமியில் உள்ள படைப்புகள் அனைத்திற்கும் மூலம் சூரியனின் சக்தியே ஆகும். இந்த சூரியனை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட சாஸ்திரமே “வாஸ்து சாஸ்திரம்”.இதனையே நான் சூரியனின் சக்தியே வாஸ்து என்கிறேன்.

இந்த உலகில் பிரபஞ்ச சக்தியான பஞ்ச பூதங்களின் சேர்க்கையிலேயே அனைத்தும் நடக்கின்றன! என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம், என்ற சக்தியை உணரும் அமைப்பே வாஸ்து ஆகும்.

நமது
‘’சாஸ்திரம்’’ என்பது நம் முன்னோர்கள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட உள்ளத்தில் உருவான நல்ல கருத்துக்கள் மற்றவர்கள் பயன் பெறுவதற்காக அவைகளை சாத்திரங்களாக மாற்றி வாஸ்து விதிகளாக ஏற்படுத்தி நமக்கு கொடுத்துள்ளதேயாகும். எனவே நாம் இவைகளை புரிந்து கொண்டு, அனுபவமே சாஸ்திரமாகின்றது என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ‘’வெற்றி என்பது நிச்சயம்.’’ அந்த வெற்றி நிலைத்து நீடிக்க உங்கள் இல்லம் வாஸ்து அமைப்பு என்பது வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.