ஒரு நாட்டின் முன்னேற்றம் எதில் உள்ளது?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/download-3.j
chennaivasthu

      நாட்டின் முன்னேற்றம்

விவசாயத்திலும், தொழிற்சாலையிலும் தான் உள்ளது. அந்த வகையில் தொழிற்சாலை முதலாளியின் முன்னேற்றம் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம் கிடையாது. அந்த தொழிற்சாலையை நம்பி 50 முதல் 50000 நபர்கள் வரை கூட வேலை செய்வார்கள். அந்த தொழிற்சாலை மிகச்சரியான வாஸ்து அமைப்பில் இருக்கும்பொழுது அந்த தொழிற்சாலையை நம்பி வாழும் அந்த நபர்களும், அந்த நபர் சார்ந்த சிறப்பாக வாழ முடியும். இதற்கு துணையாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாண்மை இயக்குநர், தலைவர் உட்பட அனைவரது இல்லங்களும் சரியான அமைப்பில் இருக்கும்பொழுது மிகப் பெரிய தொழிற்சாலையாக மேலும் மேலும் மாற்றம் அடையும்.

வாஸ்து ஒரு சரியான அமைப்பில் அந்த தொழிற்சாலை இல்லை எனும்பொழுது தொழிலாளர் பிரச்சனை, வரவு செலவுகளில் பிரச்சினை, விற்பனை, உற்பத்தி சார்ந்த பிரச்சினை, அரசு தொடர்பான பிரச்சினைகள் கட்டாயம் இருக்கும். அதனால் நமக்கு உடல்நலம் சரியில்லாத பொழுது மருத்துவ ஆலோசனை பெறுகின்றோமோ அதுபோல இந்த இடத்தில் கட்டாயம் ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம். ஏனென்றால் நான் 15 வருடங்களாக உற்பத்தி சார்ந்த ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த காரணத்தால் அதன் கஷ்ட நஷ்டங்கள் உணர்ந்தவன். அதனால் ஒரு தொழிற்சாலைக்கு சரியான வாஸ்து தீர்வு என்னால் கொடுக்க முடியும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122

gmail: [email protected]
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment