ஒருவருக்கு இடைக்காலத்தில் கண்பார்வை குறைக்கு வாஸ்து தவறுகள் துணை போகுமா?

 

vastu for eye problem
vastu for eye problem

மனித உடலில் மிக முக்கியமான பங்கினை வகிப்பது நமது கண்கள்.அப்படி கண்கள் இல்லை என்று சொன்னால் அதாவது இருந்த கண்கள் இல்லாது போகும் போது,அப்படிப்பட்ட மனிதனால் எந்தவிதமான வேலைகளையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்வது மிகவும் கடினமான செயல்ஆகும். 

  மனித உறுப்புகளிலேயே  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்களில் பாராவை இல்லாமல்  போவதற்கு வாஸ்து தவறுகள் துணை புரியுமா என்றால் என்னைப் பொறுத்தவரை  ஆமாம் என்றுதான் சொல்லுவேன்.   
 ஒப்படி மனித உடலை கோயில்களுக்கு ஒப்பிடுகின்றோமோ அதுபோல மனித உடலின் அமைப்போடு நாம் குடியிருக்கும் வீட்டையும் ஒப்பிட முடியும்.   குடியிருக்கும் நம் வீட்டில் வாஸ்து விதிகளுக்கு மாறாக பல தவறுகள் செய்கின்ற போது அதற்கான பலன் உடனேவோ அல்லது கொஞ்சம் காலம் கடந்தோ நமக்கு நமது உடலில் ஒரு வித நோய்களாக காட்டிக்கொடுத்துவிடும்.
 ஒரு சில வாஸ்து குறைபாடுகளால் ஒருவர் பிறவியில் கண்பார்வை இல்லாமல் பிறக்கிறார் என்றால் அந்த வீட்டின் மிகமிக மோசமான தவறான வாஸ்து அமைப்பான  வீட்டில் அவருடைய குடும்பம் ஒரிரு தலைமுறைகளாக வசித்து வந்துள்ளவர்களாக இருப்பார்கள். வசித்திருப்பார்கள்.  ஒருவருக்கு திடீர் என்று  சர்க்கரை நோய் சார்ந்த குளூக்கோமா நோயினால் கண்பார்வை பாதிக்கப்பட்டது என்றும் சிலபேருக்கு நிரந்தரமாகவே கண்பார்வையே போய்விட்டது என்றெல்லாம் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். இதற்கு காரணம் அவர்கள் அந்த வீட்டில் எத்தனையாவது குழந்தைகள் என்ற அடிப்படையில் அந்த வீட்டில் அவர்கள் இரண்டாவது குழந்தையாக இருக்கும்போது மட்டுமே நடக்கும். அதாவது மூன்றாவது நான்காவது குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை இருக்காது.வீட்டில் இந்திரபாகம் மூடப்பட்டு இருக்கும் போது அந்தப்பகுதியில் கொஞ்சம் கூட இடம் இல்லாமல் போகும் போது இந்த விசயத்தை செய்யும்.  
ஒரு இல்லத்தில் கிழக்கு முழுவதும் அடைப்பட்ட வீட்டு அமைப்பு மற்றும்,இல்லத்திற்கு கிழக்கு பகுதி முழுவதும் உயரமான கட்டிட அமைப்பு வருவதும்,இல்லத்தின் கிழக்கு பகுதியில் உயரமான மலை போன்ற அமைப்புகள் வருவதும்,

 

 

vastu for eye problem
vastu for eye problem

கிழக்கு பகுதியில் சரியாக வாயில்கள் ஏற்படுத்தாத இல்லங்களில் இநாத மாதிரியான பிரச்சனைகளை கொடுக்கும். கட்டாயமாக ஒரு வீட்டில் உடல் சார்ந்த நோய்களுக்கும்,வாஸ்து சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டு.                           

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)