வாஸ்து தமிழில் வாஸ்து குறிப்புகள்,Vastu usefull tips in Tamil

வாஸ்து குறிப்புகள்

 

 

 

 

 

மதிற்சுவர் கட்டுவதற்கு முன்பே கிணறு அல்லது போர்வெல் போட்டுவிடுவது நல்லது. வடகிழக்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் போர்வெல் போடவேண்டும்.சிலர் தண்ணீர் அங்கு இல்லை வேறு இடத்தில் போடுங்கள் என்று சொன்னாலும் கட்டாயம் செய்ய வேண்டாம். நான் விவசாய குடுபத்தில் பிறந்த காரணத்தால், போர் போடும் போது ஐநூறு அடிகள் ஓட்டியபின்பும் வெறும் மண் மட்டும் வந்து தண்ணீர் வரவில்லை என்றாலும் வீட்டிற்கு தண்ணீர் கிடைக்கும்.

கதவு, ஜன்னல்

முன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. அப்படி அமைய வில்லை என்றாலும் தவறுகிடையாது.ஆனால் ஜன்னல்களை வைக்க வேண்டும்.ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.ஜன்னல்கள் அங்கு எடுபடாது.

ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றாலும் தவறுகள் எதுவும் கிடையாது. பத்து என்று பூஜ்ஜியத்துடன் இரட்டைபடை ஆகாது.ஆனால் மொத்தத்தில் இரட்டை படையாக இருக்க வேண்டும்.

வீட்டின் பிரதான கதவிற்கு நேராக படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை இவைகளை நோக்கி இருக்கக் கூடாது.என்று சிலர் சொன்னாலும் அதனை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.

வீட்டிற்கு போடப்படும் தூண்கள் வட்டவடிவமே சிறந்தது.என்று சிலர் சொன்னாலும் அது பெரிய நல்ல பலனை கொடுக்காது. சதுரம், செவ்வக வடிவ தூண்கள் போடப்பட்டால் அது சுவரின் உள்ளே மறையும் படி இருக்கவேண்டும். அப்படி எதாவது வெளியே தெரிந்தால் மூலை குத்தல் இல்லாமல் இருக்க வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

 

vastu direction,
vastu discovery,
vastu dosh nivaran,
vastu disha chart,
vastu dosh nivaran yantra,
vastu dosh nivaran,
vastu devta,
vastuveda ,
vastu expert,
vastu entrance,
vastu effects of south facing house,
vastu energy meter,
vastu finance,
vastu for bedroom,
vastu for office,
vastu for toilet,
vastu for house,
vastu fish,
vastu for shop,
vastu god,
vastu ganesha,
vastu ganesh,
vastu home,
vastu home design,
vastu house plan,
vastu home tips,