அலுவலகத்தில் வாஸ்து.

அலுவலகத்தில் வாஸ்து.

vastu-tips-for-office
vastu-tips-for-office

 

 

 

 

 

 

ஒரு தொழிற்சாலைகளுக்கு அலுவலகம் என்பது மிகவும் முக்கியம். அது மிகப்பெரிய தொழிற்சாலையாக இருந்தாலும், அல்லது இருவர் மட்டுமே அலுவலகத்தில் வேலை செய்யும் அமைப்பில் இருக்கும் அலுவலகமாக இருந்தாலும் வாஸ்து அமைப்பில் மிகச்சரியாக இருக்க வேண்டும்.ஏனென்றால் அங்கு தானே தொழிற்சாலையின் அனைத்து விதமான நடவடிக்கைகளும் நடக்கிறது. அதாவது விற்பனை மற்றும் கொள்முதல் சார்ந்த மிகமுக்கியமாக செயல்கள் நடக்கின்றன. ஆக அப்படிப்பட்ட இடமானது மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் வரும்போது அங்குள்ள நடவடிக்கைகள் தவறாக இருக்காது.

அலுவலகத்தில் நிறுவனம் மற்றும் தொழிற்சாலையின் முதலாளிகள் மற்றும் கூட்டாளிகள் தென்மேற்கு பகுதியில் என்றும் அமரவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் தென் மேற்கு பகுதியில் கிழக்கு புறபாகவோ அல்லது வடக்கு புறமாகவோ அமருவது சிறப்பு.

ஒரு அலுவலகத்தில் வாயில் என்பது உச்சம் சார்ந்த பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு திசைக்கு ஒரு வாயில் மட்டுமே இருக்க வேண்டும். மற்றொரு வாயில் வேண்டும் என்றால் மற்றொரு திசையில் வைப்பது நல்லது.

ஒரு அலுவலகத்தில் வடக்கு வாயில் இருந்தால் பணம் பெறுக்க பலவகை யோசனைகள் கைகொடுக்கும். இதனால் தொழில் பெருகி லாபத்துடன் இயங்கும். அதுவே கிழக்கு பார்த்த அமைப்பாக இருக்கும் போது,எப்போதும் பரபரப்பான அலுவலகமாக இயங்கும். இதனால் வருமானம் பெருகும்.

அலுவலகங்கள் எப்பொழும் நிளத்தில் அகலத்தை விட இரு மடங்கு இருக்க வேண்டும். கதவுகள் இரட்டை படையாக இருக்கவேண்டும். ஜன்னல்கள் கட்டாயமாக நான்கு திசைகளுக்கு உச்சம் சார்ந்த பகுதியில் வரவேண்டும். எக்காரணம் கொண்டும் வடக்கு மற்றும் மேற்கு கிழக்கு பகுதிகளில் ஜன்னல் இல்லாமல் இருக்க கூடாது.

அலுவலகத்தில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் வடக்கு நோக்கி அமருவது சிறப்பு. அதேபோல வியாபாரம் பேசும்போது செயலாளர் வடமேற்கில் கிழக்கு பார்த்து அமர்ந்த நிலை நல்லது.

அலுவலகத்தின் தரை உயரம் தொழிற்சாலையின் வாசலை விட அதிகபட்சமாக ஒன்றரை அடிகளுக்கு மேல் உயரமாக இருக்கக்கூடாது. அதேபோல தொழிற்சாலையின் தரைத்தளத்திற்கு தாழ்ந்த அமைப்பாகவும் அலுவலகம் இருக்கக்கூடாது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.