வாஸ்துவில் ஆலோசனை

வாஸ்துவில் ஆலோசனை

 

 

 

 

 

 

 

செப்டிக்டேங்க் வடமேற்கில் காம்பவுண்டு
சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.
அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமையவேண்டும்.
வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை திரும்பிய வண்ணம் இருக்க
கூடாது.
மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு,வடமேற்கு மூலையில் அமைய
வேண்டும்.வடகிழக்கில் குடிநீர் குழாய் இருக்க வேண்டும்.

ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்பது
நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது.அதனை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு,தென்கிழக்கு
பகுதிகளில் மட்டுமே இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதிகளில் அமைக்க கூடாது.

பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின்
தென்கிழக்கில் தென்மேற்கில் அமைக்கலாம்.
வடகிழக்கில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.அக்னி மூலையில் முதன்மை படுக்கை அறை கூடாது.

தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது.வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.
வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும்
மரங்கள் வள்ர்க்ககூடாது.

vastu consultant in sri lanka,
vastu consultant in Singapore,
vastu consultant in Malaysia,
vastu consultant in uae
vastu consultant in united_arab_emirates,
vastu consultant in Kuwait,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu in chennai,
the best vastu consultant in chennai,
the best vastu consultant in india,
vastu specialist in coimbatore,
vastu experts in coimbatore,
vastu coimbatore,
outside bathroom for vastu,
office bathroom vastu,
bathroom tiles vastu,
vastu consultant in madurai,
vastu consultant in malaysia,
vastu consultant in columbo,
vastu consultant in sri lanka,
vastu consultant in yalpanam,
vastu consultant in jaffna
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vasthu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,