Vastu for factory, GIDC, MIDC, RIICO, CIDCO, SIDCO, Industrial Area

தொழிற் நிறுவனங்கள் சரியானபடி இயங்க வாஸ்து

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

 

செல்வத்தை தேடி தரும் தொழிற் நிறுவனங்கள் சரியானபடி இயங்க வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்துவால் தொழில் சிறந்து விளங்குமா , என்ற சந்தேகம் அதிகம் பேருக்கு உள்ளது. தொழில் நிறுவனங்கள் மேன்மையடைய வாஸ்து உறுதுணையாக உள்ளது. கட்டிடங்கள் அமைப்பில் அதன் உயரத்தில் மாறுபாடுகள் காரணமாக வான் வெளியில் உள்ள நல்ல சக்திகள் இடத்திற்கு இடம் வித்யாசபட்டு. அந்த சக்திகளை ஒருங்கே இணைத்து கட்டிடங்கள் கட்டப்படும் போது அங்கு தொழில் பெருகி வருமானம் அதிகமாகிறது.

வாஸ்து எப்போது எல்லாம் பார்க்க வேண்டும் என்பதனை பார்க்க வேண்டும். புதிய காலிஇடங்கள் வாங்கும் போது, புதிய இல்லத்தை வாங்கும் போது, புதிய தொழிற்சாலைக்கு இடம் வாங்கும் போது, புதிய கடைகள் வாங்கும் போது, பழைய இல்லங்களை வாங்கும் போது வாஸ்து பார்ப்பது மிகமிக அவசியம்.
வாஸ்து விதிக்கு பொருந்தாத கட்டிடத்தை முற்றிலுமாக வீடோ, கட்டிடமோ இடித்து தான் சரி செய்ய வேண்டுமா? இது தேவையில்லாத செலவுதானே என்று பலரும் நினைக்கின்றனர். கட்டிடத்தை முழுமையாக இடிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருசில மாற்றங்களை செய்யும் போது மற்ற மாற்றங்கள் அந்த வீடே பார்த்து கொள்ளும்.