கோயில் அருகில் ஒருவரின் வீடு இருந்தால் அதில் குடியிருக்கலாமா?

chennaivastu.com
chennaivastu.com

கோயில் அருகில் வீடு இருந்தால் அதில் குடியிருக்கலாமா?

கட்டாயமாக குடியிருக்கலாம் இதில் எந்தவிதமான தவறுகளும் கிடையாது. ஒருசிலர் கோயில் கோபுர நிழல் ஒரு வீட்டின் மேல் விழலாமா என்று கேட்பார்கள். ஒரு சிலர் அது தவறு என்று சொல்லுவார்கள். என்னைப்பொறுத்தவரை கட்டாயமாக விழலாம்.ஆனால் அது எந்தப்பகுதில் விழுகிறது என்பது முக்கியம்.ஒரு இல்லத்தின் கிழக்கு திசையில் அல்லது வடகிழக்கில் ஒரு ஆலயக் கோபுரம் இருந்து காலை நேர சூரியனை மறைக்கும் அமைப்பில் இருந்து அக்கோபுர நிழல் அங்கே இருக்கும் இல்லத்தின் மீது விழும்போது அது தவறு ஆகும்.ஆக மேற்கு புறங்களில் உயரமான கோபுரங்கள் இருப்பது மிகவும் நல்லது. அது தென்மேற்கு பகுதியில் இருந்து அதன் நிழல் ராகுவின் தாக்குதல் போல அதன் நிழல் அங்கு இருக்கும் இல்லத்தின் மீது விழுதல் அதனைவிட நல்லது ஆகும்.அப்படியே ஒரு  ஆலயம் அநாத ஆலய கடவுள் நமது இல்லத்தை பார்க்கும் அமைப்பில் இருந்தாலும், அந்த கடவுளின் பார்வை எப்படி தெருப்பார்வை சார்ந்த விசயத்தில் நல்ல பார்வை மற்றும் நீச்சம் சார்ந்த பார்வை என்று இரண்டு விதமாக உள்ளதோ,அதுபோல நீச்ச பார்வை படும் அமைப்பாக இருக்க கூடாது. எங்கள் கொங்கு பகுதிகளில் ஊர்களில் உள்ள வீடுகளில் மாரியம்மன் மற்றும் கருப்பண்ண சாமி கோயில் அருகே உள்ளது. இது தவறா அல்லது சரியாக உள்ளதா என்பதற்கு  என்னை வாஸ்து பார்க்க அழைத்ததன் பேறில் இக்கட்டுரை மூலமாக இதனை தெரிவிக்கின்றேன்.இந்த இடத்தில் பெரிய நகரங்கள் இருந்து அங்கு இருக்கும் ஆலய குளம் மற்றும் ஆறுகள் கூட பாதிப்பை கொடுக்கும். ஆனால் நமது மக்கள்  ஆலயம் அருகே இருப்பதால் எங்களுக்கு தெய்வ குற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது என்று தவறாக நினைக்கும் இடங்கள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு.


அதேபோல நமது மக்கள் ஒருசில கேள்விகளை என்னிடம் கேட்பார்கள்.  பூஜை அறைகளுக்கு பின்புறம் ஒட்டிய அமைப்பாக கழிவறைகளை வைக்கலாமா என்று சந்தேகங்களை கேட்பார்கள். தாராளமாக வைக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது என்பேன்.ஒவ்வொருவரும் ஆலயங்களுக்கு செல்லும் போது கூட உடலில் மலத்தை கட்டிக்கொண்டு தானே செல்கின்றோம்.எங்கே தண்ணீர் உள்ளனவோ அநாத இடத்தில் உள்ள தீட்டு கழிந்து விடும்.இது கழிவறைகளுக்கும் பொறுந்தும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in erode
vastu consultant in erode

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]