வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனை

 

 

 

 

 

வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை
வெட்டக் கூடாது, ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது., வீட்டின் வடகிழக்கில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு.தென்கிழக்கு மூலையில் கழிவறை மற்றும்
செப்டிக்டேங்க் அமைக்க கூடாது.
வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க
கூடாது.

வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்
கூடாது. வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ
தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும்
சோதனைகளுமே வரும்.வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.
வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை
வாங்கலாம்.
வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை
இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.

ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு
அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு
அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.
ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை
விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை
விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.
ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து
அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும்
கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

 

 

 

 

vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
top ten vastu consultant in tamil nadu,
top ten vastu consultant in chennai,
vasthu consultant in chennai,
vastu consultant for chennai,
vastu services chennai,
vastu services chennai tamil nadu,
vastu specialist in chennai,
vastu consultant chennai,
vastu expert chennai,
vastu in chennai,
the best vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
best vasthu consultant in tirupur,
vasthu consultant in tirupur,
vasthu Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,
tamilvasthu,