நீண்டகால நோய்க்கு வாஸ்து தீர்வு உண்டா?

vastu tips for good wealth
vastu tips for good wealth

நோய்க்கு வாஸ்து தீர்வு

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்

 என்று வள்ளுவப்பெருமான் சொன்னவகையில் நோயின் தன்மையை ஆராய்ந்து,அது வருகின்ற வழியை தெரிந்து கொண்டு அதனை தணிக்கும் வழியை செய்வதே ஒரு நோயை தணிக்கும் வழியாகும்.வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் நமக்கு வாஸ்து, எனும் வரப்பிரசாதத்தை நமது ஆன்மீக கலாச்சாரத்தில் பதிவு செய்து உள்ளது. நமது ஆன்மீக ஐதீக சம்பரதாயங்கள் மேலை நாட்டினர் சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சம்பரதாயங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளை விஞ்ஞான ரீதியாக ஏற்று வருகிறார்கள்.

 

அப்படி ஒரு நோய் தாக்கும் என்றால்அதனை கண்டுபிடித்து வைத்தியத்தில் அந்த நோய் கட்டுப்பட வேண்டும் என்றால் ஒருவீட்டில் தென்மேற்கு வடமேற்கு மிக சரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும். அங்கு இருக்கும் பள்ளம் மற்றும் அதிக இடங்கள் அமைப்பு அந்தப்பகுதி வளர்ந்த அமைப்பில் இருப்பது அதேபோல வடமேற்கு போர் அமைப்பு வடமேற்கு இழுத்த அமைப்பில் உள்ளது போன்ற விசயங்கள்மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்களுக்கு துணைபோகும்.

அதேபோல வைத்தியம் பார்த்து நோய்கள் குணமாகி வீட்டில் இருக்கும் போது,யாருக்கு வைத்தியம் பார்க்க பட்டதோ அவர் தென்மேற்கு அறையில் தங்க வைக்கப்பட வேண்டும்.அதேபோல அவர்களுக்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகள் அந்த அறையின் தென்மேற்கு பகுதியில் வைக்கப்படவேண்டும்.அவர்களை வடக்கு பார்த்து தெற்கே தலைவைத்து படுக்கவைப்பது விரைவில் குணமாக வழிவகுக்கும்.

vastu remedies for good health
vastu remedies for good health

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)