வீட்டு விலங்குகளுக்கு வாஸ்து

வீட்டு விலங்குகளுக்கு வாஸ்து

 

 

 

 

 

அக்காலத்தில் வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்க்கும் அதனை பட்டியில் அடைதாதபின்பு பாதுகாக்கவும் எப்பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பது நாய்களே. இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவமே ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைக்கு இணையாக இருக்கும்.
எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் ஓருசில இடங்களில் முழுமை அடையாத வாஸ்துவிற்கு துணை செய்கிறது.

ஆண் வீடு அல்லது பெண் வீடு என்பதை ஈசானிய வளர்ச்சி அல்லது ஈசானம் இல்லாது போவதை கொண்டு தான் முடிவு செய்யலாம். அதேபோல் சில இல்லங்களில் ஆண், அப்பெண் நாய்களை எடுத்து வளர்க்கும் பொழுது வீட்டு உரிமையாளரின் கஷ்டங்கள் தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை துணை செய்கிறது. அதற்குள் வாஸ்து மாற்றங்கள் செய்து விடுவது நல்லது.

நாய்கள் மூலமாக தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல சிறிய பிரச்சனைகள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறாமல் நின்று விடுகிறது.

என்னுடைய வீட்டில் வடக்கும் கிழக்கும் இடம் இல்லாமல் இருக்கிறது. வடக்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ ஒரு சன்னல் வைக்கக்கூட வழியில்லை என்பவர்கள் ஒரு பெண் நாய் வளர்க்கலாம்.
கிழக்குச் சுவர் கிழக்கு இடம் என்பது இல்லை அல்லது மூடப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு வடக்கு வாசல் உள்ளது. வடக்கில் திறந்தவெளி உள்ளது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கும் பெண் நாயே சிறந்தது.

வீட்டு ஆக்கினேய பகுதியில் கிணறு உள்ளது. அதை தற்சமயம் என்னால் மூட முடியாது என்பவர்கள் தற்காலிகமாக நாய் வளர்க்கலாம்.
இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அவனது மனைவிக்கு எப்பொழுதும் மருத்துவச் செலவுதான் என்று புலம்புவார்கள் பலர் உண்டு. இவர்களின் வீடுகளில் தென்கிழக்கில் வாஸ்துவில் குற்றம் இருக்கும். இது பெண்களின் பகுதி. இப்பகுதி துண்டிக்கப்பட்டதாலலேயே அந்த வீட்டில் மருமகளாக வந்த பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்படும். இது போன்றவர்களுக்கும் பெண் வேண்டும்.

உங்கள் வீடோ,இல்லமோ ஆண்கள் பெயரில் இருந்து, ஈசானியம் மற்றும் வாயவியங்கள் திறந்திருந்து பெரிய அளவில் வாஸ்து கோளாறுகள் இல்லாமல் இருந்தாலும் ஆண் நாய் சிறப்பு. பல நாய்களை வளர்க்கும் இல்லங்கள் வடகிழக்கில் பிரச்சனை இருக்கும். அதனை குறிப்பிட்ட காலத்தில் சரி செய்ய வேண்டும். எல்லாம் சிலகாலம் தான் அதற்கு பிறகு நாயை பராமரிப்பு செய்ய கூட ஆள் இல்லாத வீடாக மாறிவிடும்.

 

tamilvastu,
best vastu tips,
vastu for home,
vastu for kitchen,
vasthu tips,
vastu tips for hall,
vastu for meditation hall,
vastu for marriage hall,
vastu for living hall,
vastu for dining hall,
vasthu consultant in kulithalai
vasthu consultant in manapaarai
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu tips,
vastu consultant in erode,
vasthu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vastu consultant chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,
vastushastra consultants for residential,
vastushastra consultants,
vastushastra consultants for commercial,
vastushastra consultants for business,
vastushastra consultants for office,