அதிர்ஷ்டம் தரும் பூஜை அறை அமைப்பு

அதிர்ஷ்டம் தரும் பூஜை

 

 

 

 

 

  அதிர்ஷ்டம் தரும் பூஜை  அறை அமைப்பு என்பது என்ன என்பதனை பற்றி பார்ப்போம்.பூஜை அறை இருக்கிறது என்றாலே அதனை தாழ்த்தப்பட்ட அமைப்பாக அமைத்தல் என்பது தவறு. வாஸ்துப் படி பூஜை அறையின் கதவை உச்சத்தில் அமைக்க வேண்டும். அல்லது இநாத இடத்தில் உசாச விதிகளை விடுத்து மத்திய பகுதியில் வைப்பதே முதல்தரமானது என்பேன்.வாஸ்து முறைப் படி பூஜை அறைக்கு இரட்டைக் கதவுகள் தான் போட வேண்டும்.அந்த கதவு கட்டாயமாக நமது நாட்டின் மரமாக இருக்க வேண்டும்.

கதவுகளில் துவாரங்களை அமைத்து அத்துவாரங்களில் மணிகளைத் தொங்கவிடும் போது மிகவும் சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆனால் மணி எண்ணிக்கை இரட்டை படையில் இருக்க வேண்டும். மணியோசை அடிப்பதே சில தீய சக்திகளை வெளியேற்ற மட்டுமே. பூஜை அறையை எப்போதும் சுவர் பார்த்து இருக்க கூடாது. எதிராக ஒரு ஜன்னல் அமைப்பாவது இருக்க வேண்டும்.
வாஸ்து முறைப் படி பூஜை அறையின் ஈசான பகுதியில் அதிக எடைகளை வைக்க கூடாது, வாஸ்து முறைப் படி பூஜை அறைக்குள் மாடம் அமைக்கக் கூடாது.

பூஜை அறையின் மேற்குச் சுவரில் ஜன்னல் வைக்கக் கூடாது, வாஸ்து முறைப் படி மேற்குச் சுவரில் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள். விக்ரங்கள். படங்களைத் தவிர வேறு எந்த பொருளையும் வைக்கக் கூடாது. படுக்கை அறை மற்றும் கழிவு அறைப் பக்கத்தில் பூஜை அறை அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

வாஸ்து முறைப் படி இறைவன் இறைவி படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் அமர்ந்த வேண்டும், அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும், கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் வைக்க கூடாது,
நடராஜ பெருமான் மற்றும் தட்சிணாமூர்த்தி கடவுள் படத்தை மட்டும் தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டும். விளக்குகளை தெற்கு அல்லது மேற்கு நோக்கி வைக்கக் கூடாது,

பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு பூக்களை வைக்கும் போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.தினமும் மலர்கள் வைப்பதே நல்ல உயிரோட்டம் உள்ள பூஜை அறையாக இருக்கும்.

tamilvasthu,
vastushastra consultants for office,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
Vastu for Industry,
Vastu for commercial buildings,
Betterment in living by vastu,
Success in life by vastu,
Natural remedies by vastu,
Vastu design for better living,
Vastu House,
Vastu House Plan,
Vastu House Drawings,
vastu tips for staircase,
vastu tips for money,
vastu t junction plot,
vastu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vasthu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,