வீட்டின் வண்ணங்கள் வாஸ்து

The colors of the house are vastu
The colors of the house are vastu

இருட்டினை விளக்கும் சக்தி

வண்ணங்கள் பற்றி வேறு கட்டுரைகளில் சொல்லி இருந்தாலும்,மீண்டும் ஒரு நல்ல கட்டுரை மூலம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவினை எழுதுகிறேன். வண்ணம் என்பது அடிப்படையில் மூன்று நிறங்களை உடையது. இதனை உங்களுக்கு விளக்க வேண்டும் என்றால்,சூரியனின் கதிர்கள் மேகங்களில் உள்ள நீர்திவலைகளில் பட்டு மூன்று நிறங்களே வானவில்லின் ஏழு நிறங்களாக தெரிகின்றன. பூமியில் இருந்தும் அதேபோல் வானத்தில் இருந்தும் பூமியை பார்க்கும் போதும் நீலநிறமாக மட்டுமே தெரியும்.இதற்கு காரணம் நீலநிறம் மட்டுமே மற்ற நிறங்களை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு மற்ற நிறங்களை வெளிபடுத்தாது அடக்கி வைக்கும்.
வெளிச்சமும் இருட்டும் எதிர்எதிர் நிறங்கள் ஆகும். வெளிச்சத்திற்கு இருட்டினை விளக்கும் சக்தி உண்டு.வெளிச்சம் என்பது வெள்ளை நிறம் ஆகும்.

அதேபோல உலகில் கருப்பு நிற மனிதர்களை விட வெள்ளை நிற மனிதர்கள் அறிவிலும் வசதி வாய்ப்பிலும்,முன்னேறிய மக்களாக இருக்கின்றனர்.குறிப்பாக இங்கிலாந்து மக்கள் அவர்கள் தானே அமேரிக்க மக்கள். போன நூற்றாண்டு காலத்தில் உலகை படுத்தினர்.இந்த நூற்றாண்டில் அதிகார பணநிலையில் உலகை தனது டாலர் என்கின்ற பணபரிவர்தனை மூலமாக உலகை ஆளுகின்றனர்.
வண்ணங்களின் அடிப்படையில் வண்ணங்களை ஒன்றுடன் ஒன்று கலக்கின்ற போது அதன் மொத்தமாக ஒரே கலராக இருக்கும். ஆனால் வெள்ளை நிறத்தினை ஒன்றாக கலக்கும் போது மற்ற நிறங்களை அழுத்தி தனது வெள்ளை நிறத்தினை வெளிப்படுத்தும். அதுபோல ஒரு மனிதனை மிக மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வெள்ளை நிறம் உகந்தது.

இந்த இடத்தில் நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் அங்குள்ள மக்களால் எந்த மாற்றமும் என்னால் செய்ய முடியவில்லை. ஒரு சுவரைக்கூட இடிக்க பணம் கிடையாது. இதற்கு எனக்கு வழி சொல்லுங்கள் என்பவர்களை சந்திக்கும் போது ஒரு விசயத்தில் அவர்களை அடுத்த கட்ட பயணத்திற்கு அனுப்பியுள்ளேன்.

colour-therapy vastu
colour-therapy vastu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

The colors of the house are vastu
The colors of the house are vastu