வாஸ்துவில் மரம் சார்ந்த சாஸ்திரம்.

வாஸ்துவில் மரம்

 

vastu_tips
vastu_tips

 

 

 

 

 

 

ஒரு இல்லத்தை அமைக்கின்றிர்கள் என்றாலே கடைகளில் போய் மரத்தினை வாங்காமல் நாமே நமது தோட்டங்களில் வளர்ந்த மரங்கள் அல்லது எதாவது தோட்டங்களில் வளரும் மரங்களை விற்பனைக்கு கொடுப்பார்கள். அதனை மர வியாபாரம் செய்யும் உள்ளூர் நபர்கள் மூலமாக விசாரித்து ஒரு நல்ல நாள் பார்த்து மரத்திற்கு மரியாதை செய்து மரத்தின் அனுமதி பெற்று மரத்தை வீட்டு வேலைக்காக கொண்டு வருதல் சிறப்பு.

சுடுகாட்டில் இருந்த மரங்களை எடுத்து வந்து வீடு கட்ட உபயோகிப்பதும்,அதேபோல கோயில் சார்ந்த பூமியில் இருக்கும் மரங்களை பணம் கொடுத்தோ கொடுக்காமலோ எடுத்து வருவதும் குற்றம் ஆகும்..

அதேபோல நெருப்பில் பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும், இடி விழுந்த மரங்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரம் இருந்து தண்ணி அடித்து சென்று கரை ஒதுங்கிய மரங்களையும் எக்காரணம் கொண்டும் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது

மரக்கடை சார்ந்த கடைகளில் மரங்களை வாங்கும் போது தெரிந்தவர்களிடம் கேட்டு வாங்குவது நலம்.

வேம்பு மரத்தின் பாகங்களை குறிப்பிட்ட தொழில் சார்ந்து இருப்பவர்கள் உபயோகிக்கும்பொழுது மிகுந்த நன்மைகள் அவர்கள் தொழில் மூலமாக நடக்கும்.
உப்பு சார்ந்த கெமிக்கல் தொழில் செய்பவர்கள் மற்றும் இரும்பு சார்ந்த மற்றும், எண்ணெய் சார்ந்த அமிலத்தன்மை சார்ந்த தொழில் செய்பவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு குறிப்பிட்ட சக்தியுள்ள மரங்களை உபயோகிக்கும் போது நன்மை கிடைக்கும்.

ராணுவம் மற்றும் காவல்துறை எலாலைபாதுகாப்பு சார்ந்த தொழில் சுரங்கம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் குறிப்பிட்ட மரங்கள் அதிர்டத்தை வழங்கும்.

மாமரத்தை அனைவரும் உபயோகித்து மிகுந்த நன்மைகளை பெறலாம். தலைவாசல் மரமாக தயவு செய்து தேக்கு மரத்தை உபயோகிக்க வேண்டாம். நல்ல அதிர்ஷ்டம் தரும் குபேர வாழ்வு அளிக்கும் மரத்தை பயன்படுத்தவும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.