வாஸ்து அமைப்பில் ஜன்னல்கள்

vastu in tamil
vastu in tamil

வீட்டிற்கு ஜன்னல்

ஒரு வீட்டிற்கு ஜன்னல் என்பது அத்யாவசியம் ஆகும்.ஒரு இல்லத்தில் ஜன்னல்களை மனித உருவத்தில் காதுகளுக்கு ஒப்பிடமுடியும்.மனித உருவத்தில் காதுகளின் அவசிய பணி என்பது தகவல்களை பறிமாறிக்கொள்ளும் செயலுக்கு பயன்படுகிறது. அப்படி தகவல் இல்லாது போகும்போது, அந்த வீடு பெரிய அளவில் தகவல் தொடர்பு இல்லாத அமைப்பாகி விடுகிறது.

ஒரு வீட்டில் வடக்கு பகுதியில் ஜன்னல்கள் இல்லாமல் ஒரு கட்டிடம் இருந்தால் அந்த வீட்டில் பணம் சம்பாதிக்க உரிய திறமைகளை அங்கு வாழும் மனிதர்கள் பெற முடியாத அமைப்பை அந்த இல்லம் வழங்கிவிடும்ஆக ஒரு இல்லம் மற்றும் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்றாலே அதன் வடக்கு புறத்தில் உச்ச பகுதியில் ஜன்னல் என்பது வேண்டும்.

அதேபோல அறிவு என்பது நமது கண்களால் பார்த்து ஒரு வேலையை செய்வதே ஆகும்.இதனைத்தான் நமது முன்னோர்கள் கண் பார்த்தால் கை செய்யும் என்பார்கள். ஆக கிழக்கு ஜன்னல்களை என்றும் மனித உடலின் கண்களுக்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்..ஆக கிழக்கு பகுதியில் உச்ச பகுதியில் ஜன்னல் என்பது கட்டாயம் வேண்டும்.

ஒரு இல்லத்தை பொருத்தவரையில் வடக்கு கிழக்கு ஜன்னல்கள் கட்டாயம் வேண்டும். அதற்கு அடுத்தபடியாக,தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உச்ச பகுதியில் கட்டாயம் ஜன்னல்களை அமைக்க வேண்டும். தெற்கு சுவரின் ஜன்னல்கள் அற்புதமான தென்றல் காற்றையும்,ஒரு இல்லத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும் செயலைச்செய்யும்.அதேபோல மேற்கு ஜன்னல் திறந்தால் மட்டுமே ஒருவரின் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் திறப்பு என்பது இருக்கும். நல்ல உச்ச பகுதியில் இருக்கும் ஜன்னல்கள் நல்ல வாக்கு வன்மையை கொடுத்து தொழில் நடவடிக்கைளில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.