சுவர்கள் மூலமாக அதிர்ஷ்ட வாஸ்து பலன்கள்.

vastu for wall
vastu for wall

சுவர்கள் மூலமாக அதிர்ஷ்ட வாஸ்து

தற்காலத்தில் செலவுகளை குறைத்து கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று நினைத்து தவறான அமைப்பில்சுவர் அமைத்து சிரமப்படும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். அந்தவகையில் தவறான சுவர்கள் வைப்பது என்பதில் பல தவறுகள் நடக்கிறது. 

அதில் ஒருவகை பில்லர் அமைப்பை உறுவாக்கி சுற்றிலும் ஹாலோபிளாக் கற்கள் கொண்டு கட்டப்படுவது ஆகும். அபாபடி அமைக்கும்போது வீட்டின் வாஸ்து ஆற்றல் குறைந்து விடக்கூடிய தன்மை ஏற்படும்.

இந்த இடத்தில் வடக்கு கிழக்கு சுவர்கள் மட்டுமே அல்லது வடக்கு திசை மற்றும் கிழக்கு திசைகளின் பாதி சுவர்களுக்கு அதாவது கிழக்கு பகுதியில் சுவர் 30 அடி இருக்கிறது என்றால் வடக்கு பகுதியின் 15 அடிகளுக்கு மட்டும் ஹாலோபிளாக் கொண்டு கட்டிக்கொள்ளுங்கள்.அதேபோல் வடக்கு பகுதியிலும் இந்த விதியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

vastu for wall
vastu for wall

தெற்கு மைற்கு சுவர்களுக்கு எக்காரணம் கொண்டும் ஹாலோபிளாக் கற்கள் கொண்டு கட்ட வேண்டாம். நல்ல தரமான செங்கல் கொண்டு கட்டுங்கள் அந்த சுவரினை பூசும் போது கொஞ்சம் கனம் இருக்கும் அமைப்பில், அதாவது கலவை கனம் அதிகம் இருக்கும் அமைப்பில் இருப்பது நலம்.இதன்படியே காம்பவுண்ட் சுவரினையும் அமைப்பது வாஸ்து விதிகளின் படி நல்லது. இதனை நாம் எங்கு செய்ய முடியும் என்றால் புதிதாக ஒரு வீடு கட்டுகின்றோம் அல்லது தொழிற்சாலை கடைகள் கட்டுகின்றோம் எனும்போது எந்தவித பணம் விரயம் ஆகாது செய்யமுடியும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)