வாஸ்து சாஸ்திர அமைப்பில்  வரவேற்பு அறைகள்.

vastu for house reception
vastu for house reception

வாஸ்துவும் வரவேற்பு அறைகளும்,

இல்லத்தில் மிக முக்கிய பகுதிகளில்  வரவேற்பறை என்பது பிரதான இடத்தில் உள்ளது. ஒரு வரவேற்பு அறையே  அந்த வீட்டில் உள்ளவர்களின் பழக்கவழக்கங்களை மற்றும் அவர்களின் நடத்தைகளை நிர்வாகம் செய்யும். ஆக வீட்டில் எங்கு வரவேற்பரை வர வேண்டும். அதன் நன்மை தீமைகளைப் பற்றி பார்ப்போம்.
வடகிழக்கு வரவேற்பறைக்கு முதல் முக்கியத்துவம் ஆகும்.ஒரு வடகிழக்கு. வரவேற்பறையை பொருத்தவரை வீட்டின் மற்ற அறைகளை விட  நீளம் அகலம்   அதிகமாக மனையடி சாஸ்திர அளவுகளும் சரியாக இருக்க வேண்டும்.  வடகிழக்கு பகுதியில் வரவேற்பறை வருவதால் மிக பல பல நல்ல விஷயங்களை கொடுக்கும்.
வடமேற்கு வீட்டில் வடமேற்கு வரவேற்பறைக்கு இரண்டாவது முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும். அதேபோல்தான் இந்த வடமேற்கு பகுதிக்கும் பொருந்தும். வடமேற்கு பகுதியில் வரவேற்பறை வரும்பட்சத்தில் தலைவாசல் அமைப்பும் காம்பவுண்ட் அமைப்பையும் கழிவறை குளியல்அறை அமைப்பையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த பகுதியில் வரவேற்பறை அமைக்கவேண்டும். இப்பகுதியில் வரவேற்பறை உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் எப்பொழுதுமே வெளியில் சுற்றும் அமைப்பாக அவர்களின் உத்தியோகம்  இருக்கும்.
தென்கிழக்கு  வரவேற்பறைக்கு என்றும் மூன்றாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தென் கிழக்கு ஆகும். பகுதியில் வரவேற்பறை வரும் பட்சத்தில் தென்கிழக்கில் சமையல் அறைக்கு இடத்தை ஒதுக்கி விட்டு தான் வரவேற்பு அறை இடம் பெறவேண்டும். அதனால் சமையலறையை கவனத்தில் எடுத்துக் கொண்டு இப்பகுதியில் வரவேற்பறையை அமைத்துக் கொள்வது நல்லது.

 

vastu for house reception
vastu for house reception

 வீட்டின் தென்மேற்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வரவேற்பறை வரக்கூடாது. மற்ற  பகுதிகளில் அமைக்கும்போது எவ்வளவு நன்மைகள் கிடைக்குமோ அதே அளவுக்கு தீமைகளை உண்டு. பண்ணக்கூடிய இந்த பகுதி வரவேற்பறை ஆகும்.வீட்டை விட்டு விரட்டும் அமைப்பே தென் மேற்கு வரவேற்பு அறை ஆகும். இங்கே வரவேற்பு அறை இருந்தால் தொழில் முடங்கி போகும் சூல்நிலை ஏற்படுத்தும்.  கணவன்-மனைவி உறவு சார்ந்த பிரச்சினை மற்றும்,உடல்நிலையில் இடுப்பு சார்ந்த பகுதிகளில் பிரச்சினை,கட்ட முடியாதபடி கடன் சுமை இருப்பது, போன்ற பிரச்சனைகள் தென்மேற்கு வரவேற்பு அறைகளும் தென் மேற்கு திறப்புகளும் கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)