வாஸ்துப்படி மனையை தேர்ந்தெடுப்பது எப்படி

மனையை தேர்ந்தெடுப்பது எப்படி

vastu-plot
vastu-plot

 

 

 

 

 

 

ஒரு மனையை தேர்ந்தெடுக்கும் பொழுது பல்வேறு விதமான அமைப்புகளை கவனிக்க வேண்டும்.இட அமைப்பானது சதுரம் மற்றும் செவ்வக அமைப்பாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒவ்வொரு மூலையும் இழுத்த அமைப்பாக இருக்கக்கூடாது இதுமுக்கியம்.
இடத்தை தேர்வு செய்யும் பொழுது மனையானது கோயில் மனையாகவோ,கோயில் சன்னதிக்கு எதிர்புற மனையாகவோ இருத்தல் கூடாது,கால்வாய், நதி ஒட்டிய மனையாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில்
ஒரு விசயத்தை சொல்ல வேண்டும்.நமது முன்னோர்கள் ஒருபழமொழி குறிப்பிட்டு உள்ளனர்.ஆற்றங்கரைமரமும்,அரசர்எதிர்வாழ்வும் நிரந்தரம்இல்லை.இது இல்லத்திற்கும் பொருந்தும். வாஸ்து படி அமைக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. வீடுகட்ட வேண்டும் என்று எண்ணம் வரும் போது ஒரு வாஸ்து நிபுணர் களின் துணை கொண்டு வீடு கட்டும் இடத்தையும் அதன் அமைப்பையும் தெரிந்து தெளிவு படுத்தி கொள்ள வேண்டும். அதன் பின்பு வீட்டின் வரைபடத்தை அமைக்க வேண்டும். அப்பொழுது தான் தெளிவான மற்றும் வாஸ்து படியான வீடு நமக்கு கிடைக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.