வீட்டில் ஊஞ்சல் இருக்கலாமா?

Swing at home
Swing at home

Swing at home

ஆலம் மரத்தின் விழுதுகளை முடிச்சுப் போட்டு அதில் ஒருவர் அமர்ந்து  முன்னும் பின்னும் இருவர் தள்ளி விட, தூரி ஆடுவது என்பது ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுதான்.  இந்த விளையாட்டு உளவியல் ரீதியாக, நம் கவலைகளைக் காற்றில் ஓடவிட்டு மனதை லகுவாக்குகின்றது. 

                 கற்றாலை நார்கொண்டும்,தேங்காய் நார்கொண்டும், கயிற்றின் பயன்பாட்டை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்த பின், பெரிய உறுதியான மரங்களில் கயிறு கட்டி அந்த கயிற்று மையப்பகுதியில் எதாவது கபோர்வைகளையோ அல்வது சணல் பைகளை வைத்து ஆடுவார்கள். இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் இப்போதும் விளையாடப்பட்டு வருகின்றது. கொங்கு நாடுகளில் ஆடிமாதம் 18ந் தேதி என்பது தூரி நோம்பி என்கின்ற பெயரும் உண்டு.
பொன் ஊஞ்சல்:

ஆலயங்களில் இறைவனை வழிபாடு செய்வதற்கும் ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டது.இதை ‘ஊஞ்சல் உற்சவபெருவிழா என்றே அழைத்தனர்.  
இறைவனையும் இறைவியையும் ஊஞ்சலில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றது

நாகரிகம் வளர வளர, மரப்பலகை உறுதிமிக்க வேங்கை மரப்பலகைகளால் செய்யப்பட்டு, இரும்புச் சங்கிலிகளால் இணைத்து, மரங்களில் கட்டி   அரண்மனையில் மகாராணியின் அந்தப்புரங்களில்  இருந்த பூங்காவில், தங்க மூலாம் பூசப்பட்டு பொன்னுஞ்சல் செய்து ஆடுவதும் உண்டு. அரசர், அரசி, இளவரசி, இளவரசர் என ஆடி மகிழ்ந்தனர். 

beast place of hanging Swing
beast place of hanging Swing

ஒருகாலகட்டத்தில் முன்முகப்பு மண்டபங்களில் பயன்படுத்தத் துவங்கினர். பிறகு இளைப்பாறுவதற்கும்  குட்டித் தூக்கம் போடுவதற்கும் பயன்படுத்தினர். அதாவது சிறுபிள்ளையாக இருக்கும்போது தொட்டிலில் தூங்கிய உணர்வைப் பேறும் அமைப்பில் ஊஞ்சல் இருந்தது. 
இடவசதி இல்லாத இடங்களில்கூட ஸ்டாண்டில் வடிவமைக்கத் துவங்கினர். இன்று நகராபுற பெரிய வீடுகளில் ஊஞ்சல் என்பது இல்லாமல் இல்லை. ஆனால், வாஸ்துப்படி, இதை வீட்டின் நடுஇல்லத்தில் அமைப்பது தவறு. வீட்டின் ஒதுக்குபுற இடத்தில் வாஸ்து அமைப்புப்படி  இருக்க வேண்டும்.
ஓரு இல்லத்திற்கு வரும் வடகிழக்கில் இருநாது வரும் புவி இயக்க மின்காந்த ஆற்றல் சிதையக்கூடிய தன்மையை ஊஞ்சல் ஏற்படுத்தும். இந்த மின்காந்த கதிர்கள், ஊஞ்சலில் ஆடும்போது சிதைக்கப்படுகின்றது. இதனால், அந்த இடத்தில் இருக்கும் மக்களுக்கு மனநிலை மாற்றம் ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு தொட்டில்  ஆட்டி தூங்க வைக்கின்றோமே என்று நீங்கள் கேள்வி கேட்கும் போது,எனது பதில் என்ன வென்றால்,ஒரு விசயத்தை இந்த இடத்தில் நினைவு படுத்த வேண்டும் குழந்தையும் தெய்வமும் ஒன்று.

ஆக குழந்தைகளுக்கு, குறைவான உயிராற்றல் சக்தியே போதுமானது.
‘தூரியாடுகிற வீட்டிலும் ஓரியாடுகிற வீட்டிலும் நிம்மதி இருக்காது. அதாவது, ஊஞ்சல் ஆடுவதும், சண்டை போடுவதும் உள்ள வீடுகளில் நிம்மதி இருக்காது’ என்பது இதனால்தான். 
வீட்டில் குழந்தைகள் விளையாடும் போது  கதவுகளை அசைத்து   ஒலி எழுப்பினால், வீட்டில் சண்டை வரும் என்று பயமுறுத்துவது உண்டு. அப்படிச் செய்தால் வீட்டுக்குள் வரும் வடகிழக்கு கதிர்களின் சக்தி நமக்கு முழுவதும் கிடைபாபதில் நடைகளை ஏற்படுத்தும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

ஊஞ்சல்... வீட்டுக்குள் ஆடலாமா? வாஸ்து ரகசியம்
ஊஞ்சல்… வீட்டுக்குள் ஆடலாமா? வாஸ்து ரகசியம்