கட்டிடங்களுக்கு சாய்மான கூரைகளை அமைக்கலாமா?

godown for vastu
godown for vastu

கட்டிடங்களுக்கு சாய்மான கூரை

அதிகபட்சமாக இல்லங்களில் இந்த அமைப்பு கூரை என்பது குறைந்து விட்டது.ஆனால் தொழில் செய்யும் இடங்களில் இரட்டை கோம்பை அமைப்புள்ள கட்டிடங்களாக அதிக இடங்களில் அமைக்கின்றனர்.
ஆக தொழில் செய்கின்ற கட்டிடங்களை அமைக்கும் போது முடிந்த அளவு ஒருபக்கம் மட்டுமே சரிவுள்ள கூரை அமைப்பை ஏற்படுத்துவதே நலமானது.அப்படி முடியவில்லை,பெரிய கட்டிடமாக உள்ளது அமைப்பதில் சிரமம் என்றால் மட்டுமே இரட்டை கோம்பை அதாவது சாய்மான கூரையாக(tapper)அமைத்து கொள்ளுங்கள். அதுவும் வடக்கு பார்த்த கட்டிடமாக இருக்கும் போது வடக்கு சரிவுகள் அதிகமாகவும்,தெற்கு சரிவு குறைவாக இருக்கும் அமைக்க வேண்டும். அதேபோல கிழக்கு பார்த்த கட்டிடமாக இருக்கும் போது கிழக்கு அதிக சரிவாகவும்,மேற்கு பகுதியில் குறைந்த சரிவாகவும் இருக்க வேண்டும்.

 

portable-cement-godownfor vastu
portable-cement-godown for vastu

மழைக்காலத்தில் வானவில் என்பது மேகங்களில் உள்ள நீரில் சூரிய ஒளி பட்டு அதன் காரணமாக அதில் நிறப்பிரிகை ஏற்பட்டு  ஏழு வண்ணம் கொண்ட வானவில்லாக நமக்கு தெரிகிறது.அதுபோல சூரியனின் சக்தி நமது இல்லங்களை என்றும் தாக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அங்கு நடக்கும் இயக்கங்கள் சரியாக இருக்கும். இதனை எங்கே பார்க்க முடியும் என்றால்,ஒரு மரத்தின் நிழல் படும் விவசாய செடி சரியான அளவில் விளைச்சல் கொடுக்காது. அதுபோல நாம் வாழக்கூடிய இடத்தில் சூரியக்கதிர்கள் படவில்லை எனில் அந்த கட்டடத்தின் கீழே இருக்கும் மக்களுக்கும்,சரியான இயக்கம் இருக்காது.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]