அனைத்துவித நோய்களுக்கும் வாஸ்து ரீதியாக தீர்வுகள் உண்டா?

vastu for diseases
Vaasthu Shastra aims

தீராத வயிற்றுவலி, எப்போதும் பசியின்மை, வயிற்றில் குத்தல் , மலசிக்கல், எப்போதும் வயிறு நிறைந்திருப்பது போல தோன்றும் எண்ணங்கள் இப்படி வயிறு சார்ந்த கோளாறுகள் இருக்கிறது என்றால் இதற்கு காரணம் தென்கிழக்கில் இருக்கும் வாஸ்து தவறுகளே இந்த எண்ணங்களுக்கும்,நோய்களுக்கும் காரணமாகின்றன.

ஹார்மோன்கள், பெப்டைட்டுகள்,என்சைம்கள் எனப்படும் உடல் திரவங்கள், சார்ந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் போது,குறிப்பாக வியர்வையில்  கற்றாழை நாற்றம்.பாதத்தில் ஊறல்,  மற்றும் அரிப்பு,கண்களின் கீழ் இமைகளில் பூஞ்சை படிந்தாற்போன்ற வெண்மை படர்ந்திருப்பது…நாக்கில் வெடிப்புகள் ….. மூச்சுகாற்றில் வீச்சம் அல்லது புகை நாற்றம்..விரல் நகங்களில் வெடிப்பு..வயிற்றில் குத்தல்..மேல் வயிற்றில் பாரமாக இருப்பது…பசியின்மை..அடிக்கடி குமட்டல்… தொடர்ந்து மலசிக்கல் இருப்பது…உடல் வெளுத்து போதல்…சருமத்தில் வெடிப்புகள்…வேகமாக உடல் இளைத்தல்…விலாபகுதியில் வலி…கைகால் நடுக்கம்…திடீர் திடீரென்று உடல் துடிப்பது… தூக்கத்தில் உடலை முறுக்குவது…அடிக்கடி உயரத்தில் இருந்து விழுவது போன்ற கனவு வருவது… காரணமற்ற மன அழுத்தம்,அதேபோல ஒருவரிடம் பேசும் போது வாய் நாற்றம் வருவது, இது முழுக்க வடமேற்கு சார்ந்த உடல் பாதிப்பு ஆகும். மேலும் மன பாதிப்புகளை ஏற்படுத்துவதில் வாஸ்து ரீதியாக வடமேற்கு திசை மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.

vastu for diseases
vastu for diseases

தீவிர எண்ணம், ஞாபக மறதி, தூக்கம் சார்ந்த பிரச்சினை, மன அழுத்தம்,தற்கொலை எண்ணம்.   புத்தி பேதலிக்க செய்தல் எனப்படும் மன உளைச்சல், மன சிதைவு முதல் உளவெறியூட்டல் அல்லது சித்தபிரமை எனப்படும் தீவிர பாதிப்புகள் வரக்காரணம் வீட்டின் வடகிழக்கில் உள்ள தவறுகளும்,வடமேற்கு தவறுகளும் காரணம் ஆகும்.    அதிகம் உணர்ச்சிவசப்படுவது, என்கிற hibar sensitivity மற்றும்,எப்போதும் இறுக்கத்துடன் மூட் அவுட்டாக இருக்கும் unipolar disorder.
 கட்டுபடுத்த முடியாமல் ஒரே எண்ணம் திரும்ப திரும்ப தோன்றும் ,Obsessive-Compulsive Disorder (OCD).
  புத்தி பேதலித்து எந்த உணர்வும் இல்லாமல் திக்குபிரமை பிடித்து நிற்கும் , Temporal lobe epilepsy.
குறிப்பிட்ட சமயங்களில் வெறிபிடித்தாற் போல் செயல்படும் .Bipolar  disorder , பொதுவாக மனித மனத்தின்  அனைத்து இயக்கங்களையும் மூளை மற்றும் மூளைக்கு செல்லும் ஹார்மோன்கள் மற்றும் பெப்டைட்டுகளே நிர்வகிக்கின்றன தாவர நச்சுக்கள் இந்த உடல் திரவங்களில் சமசீரின்மையை ஏற்படுத்தி அதன் சரிவிகித தன்மையை குலைத்து விடுகின்றன இதனால் மூளையின் செயல்பாடும் மனத்தின் இயக்கமும் நிலைகுலைந்து போகிறது.இதற்கு காரணம் முழுக்க வடகிழக்கில் பிரச்சனை இருக்கும் போது மேற்கூரிய நோய்கள் தலைகாட்ட வாஸ்து தவறுகள் துணை புரியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

vastu for corporate hospitals
vastu for corporate hospitals

 

 

 

 

 

 

vastu for diseases