வாஸ்துஅமைப்பில் திருமணம் நடக்க வேண்டுமா?

vastu for marriage
vastu for marriage

வாஸ்துவும் திருமணத்தடைகளும்

எல்லா  இளைஞர்கள் அனைவருக்கும் திருமணத்திற்குப் பெண் தேடும் சமயத்தில், அதிக எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும். படித்த நல்ல சம்பளத்துடன் கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். குணமுள்ள, அனைவரையும் அனுசரிக்கக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலர் கூடுதலாக அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை நாம் வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம் என்றும் நினைப்பார்கள்.
  திருமணம் ஆகாத இளம் மகளிருக்கும் அது போன்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கும். கூடுதலாக அவன் திறமைசாலியாகவும், கை நிறையச் சம்பாதிப்பவனாகவும்,நம்மை வுட்டோடு வைத்திருப்பவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
 ஆக அப்படி எல்லாம், அதாவது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இருக்கக்கூடிய பெண்ணோ அல்லது பையனோ சுலபத்தில் கிடைத்துவிடுமா என்ன? அது மிகவும் குதிரைக்கு கொம்பு முளைப்பதை போன்றது.
 இந்த இடத்தில் எல்லாம்  நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் அமையும்.  என்று இருந்து விடலாமா?அல்லது இதனை எப்படி நமது ஆசைகள் நிறைவேறும் அமைப்பில் எடுத்துக்கொள்வது. 
ஆக நமது எதிர்பார்ப்புகளும், எண்ணங்களும் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்.

 

வாஸ்துவும் திருமணத்தடைகளும்
வாஸ்துவும் திருமணத்தடைகளும்

அதற்கு என்னவழி என்றால் ஒரு வீட்டில் வடமேற்கில் மிகச்சரியான அமைப்பில் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு ஒரு வீடு இருக்கும் போது எந்த வித எதிர்பார்புகளும் இல்லாமல் திருமணம் என்பது தடைகள் இல்லாது நடந்து விடும். நாம் நினைக்க கூடிய அனைத்து விசங்களிலும் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும் தன்மையாக இருக்கும். அங்கு எந்தவித வாஸ்து விதிகளும் இல்லாது போகும் போது எல்லாம் இருக்கும் போல இருந்து இல்லாத அமைப்பாகிவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)