வாஸ்து அமைப்பில் கழிவறைகள் மற்றும் அதன்   நன்மைகளும், தீமைகளும்,

bathroom
bathroom

வாஸ்துவும் கழிவறைகளும்,

வாஸ்து விதிகளின் படி  நாம் குடியிருக்கும் வீடாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அலுவலகங்களாக இருந்தாலும் சரி, குளியல்அறை மற்றும் கழிவறை எங்கு வர வேண்டும். அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம்.

வீட்டின் வடகிழக்கில் குளியல்அறை மற்றும் கழிவறை  எக்காரணம் கொண்டும் வரவே கூடாது ஆக ஈசான்ய பகுதியில் தெரியாது கழிவறை குளியல்அறை  வரும்பட்சத்தில்  தீமைகள்  பற்றி பார்ப்போம்.

தந்தை மகன் உறவில் பிரிவினை மற்றும்,குடும்ப ஆண்களுக்கு விபத்தில் சிக்கி தலைப்பகுதி அடிபடும் அமைப்பு.மூத்த ஆண்வாரிசு விபத்தில் சிக்கி ஒரு காலகட்டத்தில் உயிர் சார்ந்த விசயத்தில் பாதிப்பு ஏற படுத்துதல்,ஆண்கள் யாருடைய பேச்சுகளையும் கேட்காமல் இருப்பது.

தென்கிழக்கில் கழிவறை, குளியலறை அமைப்புகள் வருவதை தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் கழிவறை குளியலறை வரும் போது கெடுதலான பலன்களையே தரும்.ஆண் பெண் இருவருக்கும் வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படும்.உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட புற்றுநோய்க்கு கூட  வாய்ப்புண்டு.

தென்மேற்கு பகுதியில் பாத்ரூம் மற்றும் கழிவறை வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி வரும்பட்சத்தில் பற்பல தீமைகளே ஏற்பட வாய்ப்பு உண்டு.இதன் தீமைகள் பற்றி பட்டியல் இடவேண்டிய அவசியமே தேவையில்லை. அந்த அளவிற்கு மோசமானது தென்மேற்கு கழிவறை மற்றும் குளியல்அறைகள் ஆகும்.

 

vastu for attached bathroom and toilet
vastu for attached bathroom and toilet

வடமேற்கு பகுதியில் கழிவறை குளியல்அறை அமைப்பை பொருத்தவரை  மிகவும் நல்லது ஆகும். கழிவறைகள் மற்றும் குளியல்அறை வடமேற்கு வாயு மூலையில்தான் வர வேண்டும். இந்த பகுதியிலும் தவறான அமைப்புடன் கழிவறைகள் மற்றும் குளியல்அறை இருக்கிறது என்றால் அதுவும் தவறுதான். அப்படி தவறாக  அமைக்கும்  கழிவறைகள் மொத்த வீட்டிற்க்கும் வாஸ்து அமைப்பு என்பது தவறாகி விடும். வாயு மூலையில் டாய்லெட் அமைப்பதில் தவறு ஏற்பட்டால் ஏராளமான தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.ஆகவே மொத்த தமிழகம் எங்கும் பயணப்பட்டு வாஸ்து அனுபவம் தெரிந்த வாஸ்து நிபுணர் கொண்டு செய்வதுதான் நல்லது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)