இந்த பக்கம் உங்களுக்கு மிக மிக முக்கியமானது ஆகும்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/main-qimg-b70d0715a591997691d0818e9e5519df.png

.vastu-for-architecture

உங்கள் வீடு அமைக்கும்பொழுது ஒரு வீட்டின் வரைபட அழகு கலைஞர் என்பவர் (Architecture) தேவை கிடையாது. ஏன் என்றால் வீட்டின் வெளி அமைப்பு மிக மிக அழகாக எளிமையாக இயற்கை அழகாக புல்வெளி மரங்கள், செடிகள் அமைப்புள்ளதாக அமைக்கவும். ஆனால் உட்புற அமைப்பில் நீங்கள் 10 இலட்சம் ரூபாய் மதிப்பில் கூட தொலைக்காட்சி பெட்டி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அனைத்து உள்புற சுவர்களுக்கும் மர அலங்கார அமைப்புக்கூட செய்து கொள்ளுங்கள் தவறு கிடையாது. வீட்டின் உள்ளே இருக்கக்கூடிய பொருள்கள் உயிரோட்டம் இருக்கக்கூடிய அமைப்பாக மரத்தினால் இருப்பது போல அதாவது கட்டில், பீரோ, மர மேஜை, மர நாற்காலி ஆக அனைத்து பொருட்களும் மரம் கொண்டு இருப்பது சிறப்பு. மின்சாதன பொருட்களை தவிர மற்றது எல்லாம் மரம் சார்ந்த பொருட்களாக இருக்கட்டும்.

Vastu Shastra, an ancient Indian science developed thousands of years ago by Indian sages lays down rules for the construction of buildings and temples and has been practiced for centuries, to create old architectural wonders like temples, palaces, monuments etc. Buildings built according to Vastu shastra principles are said to vibrate with ‘universal positive energy’ which results in all round happiness, health, wealth and prosperity for the occupants.

Leave a Comment