வாஸ்து விழிப்புணர்வு கட்டுரைகள்

வாஸ்து விழிப்புணர்வு கட்டுரைகள்

Vastu awareness articles
Vastu awareness articles

 

 

 

 

 

 

மனித வாழ்வின் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் வாஸ்து மூலமாகவும், அதுசார்ந்த ஆலயங்கள் மூலமாக தீர்வு.

திருமண தடைகள்

ஒரு இல்லத்தில் இருக்கும் ஆண் மற்றும் பெண் மக்களின் திருமணத்தில் தாமதம் இருக்கும் போது அந்த மக்களின் திசை சார்ந்த இடங்களில் வாஸ்து மாற்றம் செய்யும் போது திருமணத் தடை விலகக்கூடிய சூல்நிலை ஏற்படும்.

குழந்தை பேறு தாமதம்.

திருமணம் ஆகி ஆரேழு வருடங்களாக குழந்தை பேறில் தடைகள் இருக்கும் போது வாஸ்து சார்ந்த வடகிழக்கில் தவறு இருக்கும் அதனை சரிசெய்யும் போது குழந்தை பேறு கைகூடும்.

படிப்பில் மந்தம்

குழந்தை பேறில் தடை என்றால் அது வடகிழக்கு சார்ந்த பிரச்சனை. படிப்பிற்கும் வடகிழக்கு தான்.அங்கு வாஸ்து அமைப்பாக மாற்றம் செய்யும் போது மாற்றம் நடக்கும்.

கணவன் மனைவி பிரச்சினை

ஒரு இல்லத்தின் வடமேற்கில் தவறு இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உறவில் பிரிவினை மற்றும் பிரச்சினை இருக்கும்.

அப்பா மகன் உறவில் விரிசல்

தென்மேற்கு பகுதியில் தவறு இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை இருக்கும்.

அடிக்கடி விபத்து

வடமேற்கில் வாஸ்து தவறு இருக்கும்.

கேன்சர் ,கிட்னி மற்றும் பல நோய்கள்

தென்கிழக்கில் வாஸ்து கோளாறுகள் இருக்கும் அதனை என்னவென்று பார்க்க வேண்டும்.

கர்ப்பப்பை கோளாறுகள்

இதுவும் வாஸ்து ரீதியாக தென் கிழக்கு தவறுதான்.

விவாகரத்து வழக்கு .

வடமேற்கில் மிகப்பெரிய தவறுகள் இருக்கும் போது கட்டாயமாக தவறுகள் இருக்கும்.

தொழில் முடக்கம்

தென்மேற்கு பகுதியில் தொழிற்சிலையில் தவறு இருக்கும். கூடவே வீட்டில் வடமேற்கில் இருக்கும் தவறுகளும் துணை செய்யும்.

வீண் விரயம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைதல்.

வடமேற்கில் வாஸ்து குற்றங்கள் என்னவென்று பார்த்து சரிசெய்தால் மட்டுமே மாற்றம் நடக்கும்.

எல்லாம் இருந்தும் இல்லாத நிலை.

வடகிழக்கில் மூடப்பட்டு இடம் இல்லாமல் இருக்கும் போது மேற்கூறிய பிரச்சனை நடக்கும்.

வாழ்க்கையில் விரக்தி .

தென்மேற்கு வாஸ்து கோளாறுகள் இருகாகின்ற போது வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படும்.

சந்தேக புத்தி.

நல்லவர்களை சந்தேகப்படுவதும்,தவறான நடத்தை இருக்கும் நபர்களை வாழ்க்கை காலம் வரை இனம் கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கை வாழ்வது.

குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் ,ஹார்ட் அட்டாக்.

குடிப்பதால் ஒரு தலைமுறையே வாழ்வில் பின்தங்கிய வாழ்க்கை ஆகிவிடுகிறது. இதற்கு காரணமாக தென்கிழக்கு ஆதிக்கம் செலுத்துகின்றது.

இது போன்று எண்ணற்ற பலவிதமான பிரச்சினைகளை தன உங்கள் வீட்டை வாஸ்து விதிகளுக்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயமாக தீர்வு கிடைக்கும்.

வீட்டை சரி செய்ய பொருளாதாரம் சார்ந்த பணமில்லை , வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை, நல்ல வீடு வாஸ்து அமைப்பாக அமையவில்லை. பணம் இருக்கு ஆனால் மாற்றம் செய்ய குடும்ப உறுப்பினர் ஒத்துலைப்பது வில்லை இது போன்று எண்ணற்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள மிக மிக எளிய முறையில் கையாளக்கூடிய மிகவும் எளிமையான ஆன, சூட்சுமம் ஆன வாஸ்துவில் மாற்றம் கொண்டு வரும் போது அதிசயங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். நான் சொல்லக்கூடிய வாஸ்துவை நீங்கள் பின்பற்றிய அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்வின்மாற்றம் அதிசயமாக இருக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.