Vastu astro 9.8.2021

9.8.2021
பிலவ ஆடி 24🎂ந் தேதி
சோமவாரம்.

today_vasthu:

இன்றைய_வாஸ்து:

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.

இன்றைய வாஸ்து :

பெரிய அளவுகளில் இருக்கும் அறையில் நுழையக்கூடிய இடத்திற்கு வாசல் வைக்கின்றீர்கள் அதனை கடந்து அடுத்த அறை, சிறிய அறையாக இருக்கலாம். அந்த இடத்தில் ஒரு சிறிய கதவு வைத்து அதற்குப் பிறகு கடந்து சென்றால் அதற்கு பிறகு, கொஞ்சம் பெரிய அறையாக இருக்கலாம் . அந்த இடத்தில் பெரிய கதவுகளை வைக்கக்கூடாது. இந்த இடத்தில் மூன்று வழிகளை மூன்று அறைகளும் ஒரே அளவுள்ள கதவுகளை வைப்பது நல்லது . அப்படி வைக்கும் பொழுது பெரிய அறைக்கு பெரிய கதவு, சிறிய அறைக்கு சிறிய கதவு வைத்தால், இடைப்பட்ட சிறிய அறையில் சிறிய கதவு வைப்பது குற்றமாகி விடும்.

இன்றைய பஞ்சாங்கம்:

ஆடி மாதம் 24ஆம் தேதி பிலவ ஆண்டு திங்கட்கிழமை.

ஆகஸ்ட் 9ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு.

நாளை மாலை 6.58 வரை பிரதமை திதி அதற்குப் பிறகு துதியை திதி.

நாளை சந்திர தரிசனம்.

நாளை காலை 9.38 வரை ஆயில்ய நட்சத்திரம் பிறகு மக நட்சத்திரம் .

காலை ஒன்பது வரை யோக நாள் அதற்குப் பிறகு யோகம் குறைவு.

இன்றைய வாரசூலை கிழக்கு.

யோகினி கிழக்கு.

இன்றைய ராகு காலம்: காலை ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணிவரை. இன்றைய எமகண்டம் 10:30 முதல் 12 மணி வரை. இன்றைய குளிகை நேரம் மதியம் 1 மணியிலிருந்து 3 மணி வரை.

இன்றைய நல்ல நேரங்கள்: காலை நான்கு முப்பது மணியிலிருந்து 7 மணி வரை | மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை | மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை.

இன்றைய வாஸ்து சார்ந்த
நான் கொடுக்கிற நல்ல நேரங்கள் எல்லாமே சுப ஹோரை நேரங்கள் ஆகும்.

இன்றைய ராசிபலன்கள்:

மேஷ ராசி பலன்கள்.

ரிஷப ராசி பலன்கள்.

மிதுன ராசி பலன்கள்.

கடக ராசி பலன்கள்.

சிம்ம ராசி பலன்கள் .

கன்னி ராசி பலன்கள்.

துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.

மகர ராசி பலன்கள்.

கும்ப ராசி பலன்கள் .

மீன ராசி பலன்கள்.

என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது.

அது ஜாதகம் அல்ல.
வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை.

  1. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை.
  2. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
  3. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  4. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
  5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995

இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.
Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy | Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:

Website: www.chennaivastu.com
www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account: https://mojapp.in/@chennaivastu

Gmail Account: [email protected]

சென்னை வாஸ்து ,

சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,

Andhra_vastu

chennaivastu_successstory,

chennaivastu_client ,

vastutipstamil ,

autocadplan vastu ,

vastu_compass ,

vastushastra ,

Vasthu ,

vastutips ,

Vaastu ,

வாஸ்துசாஸ்திரம் ,

vastuplan ,

Elevation ,

Vastutipstamil ,

floorplan ,

vastu ,

astrology ,

vastushastra ,

astrologer ,

numerology ,

vastuconsultant ,

vastuexpert ,

vasturemedies,

astrologers

Chennai Vastu client experience sharing,
Chennai Vastu client feedback,

chennaivaasthu,

Vastushastra,

chennaivastu,

chennaivasthu,

tamil_daily_calendar

தினசரிதமிழ்காலண்டர்

vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021

chennai_vastu

tamilnadu_vastu

#coimbatore_vastu

tiruppur_vastu

salem_vastu

karur_vastu

erode_vastu

namakkal_vastu

hall_vastu

kitchen_vastu

living_room_vastu

staircase_vastu

store_roomvastu

pujaroom_vastu

house_door_vastu

windows_vastu

bathroom_vastu

Arukkani jaganathan
vastu jagan
chennai vastu jagan
vasthu,vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்துவகுப்பில்பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

மேலும் விபரங்களுக்கு

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995