வாஸ்து சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த தொழில் தடைகளுக்கு தீர்வு?

Vastu Advice for Business
Vastu Advice for Business

வாஸ்துவும் தொழிலும்

ஐயா நான் எனது வாழ்வில் பலவிதமான தொழில்களை செய்து அனைத்து தொழில்களிலும் தோல்விகளை சந்தித்து உள்ளேன் இதற்கு தீர்வு வேண்டும் என்று கேட்கின்ற மக்களை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன்.
ஆக இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் உண்டா என்றால் கட்டாயம் உண்டு என்பதுதான் எனது பதில் ஆகும்.ஒரு சிலர் இருக்கின்ற தொழிலும் எத்தனை நாள் நம்மிடம் நிற்கும் என்பது பயமாக உள்ளது என்று சொல்லுகின்ற மக்களையும் சந்தித்து இருக்கின்றேன். அப்படிப்பட்ட மக்களுக்கு அற்புதமான தீர்வு என்றாலே அது ஆதித்ய ஹிருதயம் படித்து வாருங்கள்.ராவணன் சிவ காடாஷ்சம் பெற்றவர் அதனால் ராமபிரானால்  அளிக்க முடிய வில்லை. இதனால் அகத்தியர் அவருக்கு ஆதித்ய ஹிருதயம் சொல்லிக்கொடுக்கின்றார்.இதனை நீங்கள் சொல்லி வந்தால் சூரியனின் சக்தி கிடைக்கும். அப்போது  தான் ராவணனை அளிக்க முடியும். என்கிறார். ஆக இதனால் கண்களுக்கு முன்னே தெரியும் சூரியனே முழு முதல் கடவுளாக நமது முன்னோர்கள் வழிபாடு செய்தனர். அதனால் தான் தை முதல் தேதியை  திருநாளை சூரியனுக்கு உரிய நாளாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றோம்.அந்த நாளில் நமது முன்னோர் ஞபகமாகவும் அவர்களின் நினைவு பொருள்களையும் அதனோடு வைத்து வழிபாடு செய்வது சிறப்பு.இந்த இடத்தில் சூரியனின் சக்தி ஒரு மனிதருக்கு மற்றும் அவர் வாழ்கின்ற இடத்தில் இல்லாது போகும்போது மட்டுமே இந்தமாதிரி தொழில் நிலையாமை ஏற்படும். காலையில் ஒரு கடையை அல்லது நிறுவனத்தை திறக்கும் போது விளக்கு ஏற்றி தொடங்கவும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]