பொதுவான வாஸ்து

vasthu,general vastu
vasthu,general vastu
வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்னவென்றால்  வீட்டில் உள்ள வாஸ்து சார்ந்த குறைகளே காரணம் என்பேன்.ஆக அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ஆம் உங்களது வீட்டை  வாஸ்து படி சரி செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.
 
திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் தடை அதாவது திருமணம் தாமதம் ஆகுதல்.
 
  எத்தனையோ ஆலயங்களுக்கு சென்றாலும்,மலடுநீக்கும் மருத்துவமனைகள் என்று எங்கு பலகையை பார்த்தாலும்,அந்த மருத்துவமனைமனையின்படிகளில் ஏறி இறங்கினாலும் பலன் இல்லாது  குழந்தை பேறில் தாமதம்.
 
அதிக பணத்தை கட்டி ஊரில் உள்ள பெரியபள்ளியில் படிக்க வைத்தாலும் படிப்பில் மந்தம்
 
 எலியும் தவளையும் கயிற்றில் கட்டியது போல கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடப்பது.
 
 கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் மகன் எங்கோ வேலைக்கு சென்று வெளியூரில் தங்கி இருந்து வீட்டிற்கே வராமல் இருப்பது. அதாவது அப்பா மகன்  உறவில் விரிசல்.
 
 அடிக்கடி விபத்து
கேன்சர் ,கிட்னி ,இதயம், சார்ந்த   மற்றும் பல நோய்கள்
 கர்ப்பப்பை கோளாறுகள்,
 
 
 
தொழில் முடக்கம் ,
 வீண் விரயம்,
 எல்லாம்  இருந்தும் இல்லாத நிலை,
வாழ்க்கையில் விரக்தி,  கணவன் மனைவிக்கு இடையே சந்தேக புத்தி, குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் ,
 
இது போன்று எண்ணற்ற பிரச்சினைகளை உங்கள் வீட்டை  வாஸ்து ரீதியாக சரி செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.