வாஸ்து மூலமாக குழந்தை பேறு தடைகள் விலகவேண்டுமா?

வாஸ்து மூலமாக குழந்தை பேறு

குழல் இனிது யாழ் இனிது என்றும் மழலை சொல் கேளாதவர் என்று வள்ளுவப் பெருமான் கூறுகிறார். ஒருவருக்கு திருமணம் ஆகி குழந்தை பேறு தளாளி போவது என்பது மிகவும் மனவருத்தம் தரக்கூடிய நிகழ்வு ஆகும்.  குழந்தை பேறு தள்ளிப்போவதற்கும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் கட்டாயமாக வாஸ்து காரணம் ஆகும்.

  புதிதாக திருமணமாகி உள்ள தம்பதியினருக்கு திருமணமான பத்து மாதத்தில் அல்லது இரு வருடங்களில்  குழந்தை பாக்கியம் என்பது கிடைக்க வேண்டும். அப்படி குழந்தை பேறு தடை இருக்கின்ற போது அதனை அனுபவிக்கும் மக்களுக்கு தான் தெரியும் அதன் கஷ்டம்.குழந்தை பேறுக்காக  நமது சாஸ்திரங்களும் அரசமரத்தை சுற்றுங்கள் என்று கூறுகிறது. ஆனால் இன்று டெஸ்ட் டியூப் பேபி என்ற பெயரில் அதிகமான தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெரிய நாரங்களிலும் உண்டு.  அப்படிப்பட்ட மருத்துவமனைகளில் பல லட்சங்களை மருத்துவ செலவுகள் செய்தும்,குழந்தை பேறு கிடைப்பது என்பதும் கடினமே.

சிலர் பல முயற்சிகள் எடுத்து பலனளிக்காமல் கடைசி முயற்சியாக  கடைசி காலத்தில்  தன்னை  பார்த்துக் கொள்வதற்காக  ஒரு  குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வுகளும் நடக்கின்றன.ஒரு வீட்டில் எந்த பகுதியில் என்ன வாஸ்து குறைகள் இருந்தால் இதுபோல் தவறு ஏற்படும் என்பதனைப் பார்ப்போம்.

chennaivastu
chennaivastu

வடகிழக்கு முழுவதும் அடைப்பட்ட வீட்டு அமைப்பும்,தென்கிழக்கு பகுதியில் மனையின் சுற்றுச்சுவர் தவறான அமைப்பில் இருப்பது, கழிவுநீர் தொட்டி தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருப்பது,தென்கிழக்கில் உள் மூலைப்படி அமைப்புகள் இருப்பது,இது தவிர வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளிப்புற பகுதியிலும் பல வகையான தவறான அமைப்புகள் குழந்தை பேறுக்கு தடைகளை கொடுக்கும். 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
                   
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
 [email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)