வாஸ்து மணி மொழிகள்,

chennai vasthu
chennai vasthu

வாஸ்துவின் வார்த்தைகள்

11.ஈசானியத்தில் இடமில்லாத வீடு, அளித்துவிடும் கேடு.
12.காலை எழுந்தவுடன் கிழக்கு வாயில் திறப்பது ஆரோக்கிய செல்வங்களை இல்லத்திற்கு அழைப்பது.
13.வடக்கு வாயில் திறந்து வாடை காற்று மூலமாக வசந்தத்தை இல்லத்தில் வரவழைப்பது.

 
14.கிழக்கு வாயில் என்றுமே சுபத்தின் சாயில்.
15.மேற்கு நைருதி வாயில் பெண்களின் சுகம் பறிக்கும் புயல்.
16.மேற்கு நைருதி வாயில் ஆண்வாழ்வில் பரதேச பயணம்.
17.வடமேற்கு, மேற்கு வாயில் பல நலன்களின் கோயில்.
18.வடக்கு வாயு வாயில் நன்மைக்கு தடங்கல்.
19.வடக்கு துவாரம் வளர்ச்சிக்கு மணியடிப்பது.

 

வாஸ்து சாஸ்திரம் – வீட்டின் அறைகள் அமைய வேண்டிய திசைகள். மனித வாழ்க்கை வளம் பெற, ஏழை, பணக்காரன், சாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவரும் நலம்பெற நம் முன்னோர்கள் அனேக சாஸ்திரங்களை விட்டுச் சென்றுள்ளனர். 

 

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்
ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

20.தெற்கு அக்னி தொடர்ந்து ஈசான வாசல் பெண்களின் நல்வாழ்வில் பூங்காவனம்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)