தமிழகத்தில் கள்ளர்நாடு,தேவர் பெருமக்கள்.

 

Kallar, Maravar and Agamudayar
Kallar, Maravar and Agamudayar

தேவர்  இன மக்கள்

தமிழ்  சமுதாய மக்களின் வீடுகள் அமைப்பு என்பது தமிழ் பேசும் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடும். அந்தவகையில் கள்ளர்நாடு நாடு என்று சொல்லக்கூடிய கள்ளர் இன மக்களின் முக்கிய இடங்களான கொக்கிகுளம், கருமாத்தூர், இந்த இரண்டு பகுதிகளும் இணைந்த பகுதியே கள்ளர்நாடு ஆகும். சுமார்350 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு மேற்கே உசிலம்பட்டிக்கும் தெற்கே திருமங்களத்திற்கும்,சோழவந்தானுக்கும் வடக்கு இந்த பகுதிகளே கள்ளர் நாடு ஆகும்.இதனை தாண்டி பகுதிகளும் இருந்தாலும்,இந்தப் பகுதியின் சந்தைகுரிய இடங்களாக ஆகிவிட்டது. இங்கு உள்ள மற்ற இனத்தை சேர்ந்த மக்கள் இருந்தாலும் இவர்கள் தான் அந்த பூமியின் மைந்தர்கள்.

பிரமலைக் கள்ளர்களின் ஊர்களான கொக்குளம் மற்றும் கருமாத்தூர் ஆகிய ஊர்கள் அம்மக்களின் பூர்வீக இடங்கள் ஆகும்.இம்மக்கள் நகர வாழ்க்கைக்கு ஆர்வம் காட்டாது,கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புஆகிய இரண்டு தொழில்களை மட்டுமே செய்த காரணத்தால் பெரிய நகரமான மதுரைக்கு ஒட்டாமல் வாழ்ந்து விட்டனர்.

அவர்கள் வாழ்க்கை பயணத்தில் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இவர்களின் வாழ்க்கை முறையை எதிராக பார்த்தவர்களை இவர்களும் எதிராக பார்த்தனர். தமிழ்நாட்டில் யாருக்கும் அடிமைத்தனம் மற்றும் அச்சமில்லாது பயப்படாது வாழ்ந்த இந்த மக்களை ஆங்கிலேய அரசு ரேகைச்சட்டம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியது.அந்த காலத்தில் வேண்டும் என்றே ஆங்கிலேய அரசு இவர்கள் அடிப்படையில் பயம் இல்லாமல் வாழ்ந்த காரணத்தால் தீயதொழில் செய்யும் மக்களாக சித்தரிக்கப்பட்டனர்.

பிரமலை கள்ளர்களின் வழிபாட்டு தெய்வங்களாக,இம்மக்கள் ஐந்து கோயில்கள் முக்கிய வழிபாட்டு இடங்களாக இருந்து உள்ளது. அந்தவகையில் விரூமு என்று சொல்லக்கூடிய விருமாண்டி, பேக்காமன்,மூனுசாமி,குருப்பன்னசாமி,போன்ற தெய்வங்களை வழிபாடு செய்தனர்.

அவர்களின் தற்போதய இரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்தமக்கள், மிகவும் தைரியம் உடைய மக்களாக வாழ்ந்து வந்தனர்.அதற்கு காரணம் அவர்களின் வீட்டு கட்டிட அமைப்பே காரணம் ஆகும்.அந்த அமைப்பு என்பது அவர்கள் திசைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்.அவர்களின் வீடுகளில் இரண்டு வகை அமைப்புக்கள் திசைகள் குறித்து பேசப்படுகிறது. 

Thevar Kallar Matrimonial Brides
Thevar Kallar Matrimonial Brides

1.ஒரு இல்லத்தில் முகப்பு பகுதியின் திசை அமைப்பு.

2.உணவு செய்ய பயன்படுத்தும் இடமான சமயல் கட்டில் அதன் திசை அமைப்பு.

இந்த இரண்டு அமைப்புக்கள் அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய தைரியம் உள்ள மனிதர்களாக,நல்ல குணநலம்உள்ள வெகுளி தன்மையுடன் இருப்பதற்கு இவர்களின் வீட்டு கட்டுமினமே இதற்கு காரணம் ஆகும்.

இவர்கள் வடதிசையில் திறப்புக்கள் இல்லாது இருந்ததற்கு இரண்டு கோட்பாடுகளை சொல்லுகின்றனர். முதல் காரணம் ஊரின் பொதுமேடை வடக்கு புறம் இருப்பது , இரண்டாவது  இயற்கை சூல்நிலை காலத்தில் வாடைக்காற்று வீசும் திசை வடக்கு என்றும்,அதனை தவிர்க்க வேண்டும் என்ற நாடாடுப்புற நெறிமுறைகளால் அது தவறான அமைப்பில் அமைந்து ஆக தேவர் இனத்தில் மூத்தமகன் முரடன் என்கிற சொல் வழக்கு ஏற்பட்டது.உண்மையில் சொன்னால் இந்த மக்கள் போல தங்கமான குணநலன்கள் உள்ள மக்களை நான் எனது வாஸ்து பயணத்தில் சந்தித்தது இல்லை.

இவர்கள் கட்டிடம் கட்டும் அமைப்பை கொஞ்சம் அவர்களின் இனத்தன்மையை விட்டு வெளியில் வந்து ஒரு நல்ல வாஸ்து அமைப்புடனும் ஆயாதி கணித முறைகளை கடைபிடித்து.வீடுகளை அமைக்கும் போது இவர்களே தமிழகத்தின் தலைசிறந்த முதன்மை மனிதர்கள் இவர்களே ஆவர்.

இவர்களின்குடியிருப்பு ஊர்கள் விபரங்கள் அல்லிக்குண்டம், அய்யனார் குளம்,தருமத்துப்பட்டி,கப்பலூர்,கின்னிமங்களம்,கொங்கர் புலியங்குளம்,மானுத்து, மேலக்குடி,நாட்டார்மங்கலம், பெருங்காமநல்லூர், புங்கன்குளம், சக்கிலியன் குளம்,செங்குளம்,சொக்காப்பட்டி,தனக்கங்குளம்,வாகுரணி,அம்மாபட்டி,செட்டிகுளம்,காலப்பன்பட்டி,கீழக்குடி,கொடிக்குளம், மதிப்பனூர்,மறவன்குளம்,முதலைக் குளம்,பண்ணைக் காடு,புதுக்கோட்டை, பூசலபுரம்,சாத்தன்குடி,சித்தாலை,கந்தரம்பட்டி,வடிவேலக்கரை,வெளச்சாரி
 இப்படி 32 ஊர்களில் இந்த மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் இல்லங்கள்தனியாக உள்ள வீடுகள் ஒரு சரியான வாஸ்து அமைப்பிற்கு உட்பட்டு கிடையாது. இவர்கள் நல்ல வாஸ்து அமைப்பில் இல்லங்களை அமைக்கும் போது இநாத 32 ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு அற்புதமான வாழ்வு வாழ முடியும்.

thevar community
thevar communit

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:

[email protected]