வளமான வாழ்விற்கு வழிகள்

நலமாக வளமாக இருக்கிறேன்

நான் நலமாக வளமாக இருக்கிறேன் என்று நீங்கள் உங்கள் மனதில் நினைத்து கொண்டே இருங்கள்.அடுத்த வேளை உணவுக்கு மிகவும் கஷ்டபட கூடிய நிலையில் இருந்தாலும் மனம் நிறைவாக இதை சொல்லி கொண்டே இருக்க இருக்க அது ஒரு மந்திர உச்சாடனம் போன்ற அதிர்வாக மாறி உங்கள் நிலை உங்களை சுற்றி உள்ளோர் நிலை அனைத்தும் சிறிது சிறிதாக ஒரு முன்னேற்றத்தை காண்பீர்கள்.   இது சாத்தியமா என்ற ஆராய்ச்சிக்குள் இறங்க வேண்டாம். ஆராய்ந்து ஆராய்ந்து எந்த பலன் … Read more

குபேர பொம்மையை எங்கே வைக்க வேண்டும்?

குபேர பொம்மை வாஸ்து

குபேர பொம்மை வாஸ்து           அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும். கிழக்கு திசையில் … Read more

வாஸ்துவில் திசை தெய்வங்கள்

vastu consultant in india

வாஸ்துவில் திசை தெய்வங்கள்             அது எந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நான்கு திசை தெய்வங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின்தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை வீடுகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருணன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் குறிப்பாக அக்னி, ஈசானர், நைருதி என்கிற … Read more

Vastu For Factory India

vastu cosultant,Vastu For Factory India

தொழிற்சாலைக்கு வாஸ்து           ஒருவரின் வீடு,மற்றும் தொழிற்சாலை, வணிக அலுவலகங்கள், போன்றவற்றில் தினந்தோறும் விபத்துகள் எங்கோ ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் நுனுக்கமாக ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது வாஸ்து மட்டுமே அங்கு விளையாடி வினையை செய்கிறது. இதுபோல விபத்துகள் ஏற்பட வாஸ்து குறைபாடுகள் ஒரு காரணமா என்றால் ஆம் என்றுதான் பதில் கிடைக்கும். இடுப்பு பகுதிக்கு கீழ் விபத்து ஏற்பட்டு சிரமான வாழ்க்கை வாழுதல். தற்கொலை எண்ணம்,மற்றும் தற்கொலை … Read more

வீட்டின் தலைவாசல்

வீட்டின் தலைவாசல்

வீட்டின் தலைவாசல் அமைப்பு                தலைவாசல் என்று சொல்லக்கூடிய அமைப்பில் நான்கு சட்டம் என்பது மிகவும் முக்கியம். இந்த நான்கு சட்ட அமைப்பு என்பது எல்லா வாயில்களுக்கும் இருந்தால் சிறப்பு. அப்படி வைப்பதற்கு சிரமமாக உள்ளது என்றால், கட்டாயம் தலைவாசல் மற்றும் பின்வாசலுக்கும் கீழ் சட்டங்கள் இருக்க வேண்டும். நேர் வாசலுக்கு நேர் பின்வாசல் இருப்பது சிறப்பு.அப்படி இல்லாது இருந்தாலும் தவறு கிடையாது. ஆனால் தெற்கு பார்த்த வீடுகள் … Read more

Why Vastu Shastra?

Vastu Tips for portico,My vastu trips,வாஸ்து பயணங்கள்

Why Vastu Shastra? அன்பாலும், எளிமையாலும் எதிர்கொள்ளும்படியாகவா இருக்கிறது இவ்வாழ்வு..? இதற்கு முன்பும் இத்தனை முன்னேற்பாடுகளோடுதான் வாழ்வை எதிர்கொண்டோமா…?  போகிறபோக்கில் வாழ்வை கடக்கிற காலம் ஒன்று நமக்கு இருந்ததேயில்லையா? “எந்த நேரத்திலும், காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்துக்கொள்ளக்கூடும்” என்ற பதற்றமும், அச்ச உணர்வும் தினவாழ்வின் இயல்பாகிப்போயிற்று. ‘தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் சுயமோகிகளாக மனித மனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தரைக்குள் கண்ணுக்குத் தெரியாத மைதானத்தில் நிகழும் மாயப்பந்தயத்தில், யாரையோ முந்த ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போதுமே பிரச்சனைகளோடு வாழப் … Read more

வாஸ்து விதிகள் விளக்கம்

வாஸ்து விதிகள் விளக்கம்           கட்டிடம் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். எந்த திசை வீடுகளாக இருந்தாலும் கட்டிடம் எந்த முனையும் கட் ஆகாமல் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். காருக்காக கட் செய்து போர்டிகோ போடுவது கூடாது. போர்டிகோ போடுவது தவறு. அப்படியே போட்டாலும் பில்லர் இல்லாமல் கேண்டிலிவர் உடன் போடவேண்டும். எந்த பகுதியையும் விடாமல் தொடர்ந்து போட்டு கொள்ள வேண்டும். ஒரு பாதியை விட்டு போடக்கூடாது. அதேபோல் வீடு … Read more

வீட்டின் உள்ளே வாஸ்து

Tamil-Daily-News-Paper

வீட்டின் உள்ளே வாஸ்து                 தெற்கு வடக்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு பணம் விரைந்து கரையும். உணவு உண்பது மற்றும் படிப்பது போன்ற அன்றாட நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.வடக்கே தலை வைத்தால் வாழ்வு இழந்து போகும். வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும் மரங்கள் இருப்பது தவறு. வீட்டின் … Read more

வாஸ்துவின் முக்கிய விதிகள்

Important rules of vestu

வாஸ்துவின் முக்கிய விதிகள்.               இல்லத்தின் அமைப்பு சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். இது வீடு மற்றும் சுற்றுச்சுவருக்கும் பொருந்தும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.அது வாஸ்து விதிகளுக்கு உகந்தது. மழைநீர் வெளியேறக்கூடிய வழி, ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது என்று ஒருசில வாஸ்து நிபுணர்கள் சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை தவறு. வீட்டிக்கு … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டில் பொருள்களை வைக்கும் முறை.

வீட்டில் பொருள்களை வைக்கும் முறை.

வாஸ்துப்படி  வீட்டில் பொருள்களை வைக்கும் முறை.             ஒருவர் புதிய வீடு வாஸ்து அமைப்பில் கட்டியபிறகு நல்லநாள் பார்த்து,நல்ல முகூர்த்த நாளில் குடியேறுகின்றோம்.அப்படி இந்த நிகழ்வு முடிந்த பிறகு புதிய வீட்டில் பொருள்களை வைக்கும் முறைகளைப்பற்றி பார்ப்போம். முதலில் கடவுள் படங்களை பூஜை அறையில் தென்மேற்கு தொடங்கி கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த அமைப்பாக வைப்பது நல்லது. அடுத்தபடியாக சமையல் அறையில் சமையலுக்கு தேவையான பொருள்களை தென்மேற்கு தொடங்கி தெற்கு … Read more