வாசக்கால் வாஸ்து/பிரதான கதவுக்கான வாஸ்து

நிலை வாசல் வைக்க நல்ல நாள்கள்

கதவுகள் இருந்தால் #கதவுகளுக்கு கீழாக #அடிநிலைகள் என்பது வேண்டும். #தலைவாசல் மற்றும் #பின்புறவாசல், வலதுபுறம், இடதுபுறம், வாசல்கள் வைக்கும் பொழுது அடுபடி கட்டையை வைப்பார்கள். மற்றும் #பூஜை #அறைகளுக்கும் படிநிலைகளை வைப்பார்கள். அது போல அனைத்து அறைகளுக்கும் படிநிலைகள் வேண்டும் சாதாரணமாக #கழிவறைகளுக்கு கூட படிநிலைகளை அதே #சிமென்ட் #டைல்ஸ் கொண்டு அடிநிலை தடுப்பு என்பது வேண்டும். இது ஒவ்வொன்று செயலுக்கும் யோசித்துப் பாருங்கள் தேவையில்லாத #கிருமிகள் ஒவ்வொரு அறைகளுக்கும் நுழைவதற்கு தடை சார்ந்த நிலை தான் … Read more

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய முறை

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய முறைகள் தினமும் குளிக்கும்போது கொஞ்சம் கங்கை நீரை குறைந்த பட்சமாக ஐந்து மிலி அளவாக கலந்து குளித்தால் தீயசக்தி நம்மிடம் அண்டாது. ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது, ஆகவே வீட்டில் சுற்றிலும் தண்ணீர் அமைப்பாக பைப் லைன் அமைப்பு நல்லது. நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்டாது. இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும், … Read more

வாஸ்துவில் திசை தெய்வங்கள்

vastu consultant in india

வாஸ்துவில் திசை தெய்வங்கள்             அது எந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நான்கு திசை தெய்வங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின்தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை வீடுகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருணன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் குறிப்பாக அக்னி, ஈசானர், நைருதி என்கிற … Read more

vastu tips for purchasing plots

மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை             காலிமனை வாங்கும் போது கவனிக்க முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம். வடக்கிலும், கிழக்கிலும் சாலைகள் அமைந்த இடங்களே நல்ல அற்புதமான பலன்களை வழங்கும் மனையாக இருக்கும்.. வடக்கு அல்லது கிழக்கு இந்த இரண்டு பகுதிகளில் எதில் வேண்டுமானாலும் சாலைகள் அமைந்த மனையும் நல்ல மனைகள் தாம். மற்ற எல்லா திசைகளும் சிறந்தவையாக இருந்தாலும், அதில் தெருக்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆகவே அந்தந்த திசையின் தன்மைக்கேற்ப … Read more

வாஸ்து அமைப்பில் கால்நடை தொழுவங்கள்.

வாஸ்து அமைப்பில் கால்நடை தொழுவங்கள்.

வாஸ்து அமைப்பில் கால்நடை தொழுவங்கள்.             மனிதர்கள் கால்நடையாக நடந்தாலும்,என்றைக்கும் மனிதர்களை கால்நடையாளர்கள் என்று யாரும் பெயர் வைத்து அழைப்பதில்லை.ஆனால் மனிதர்களுக்காக உழைக்கும் விலங்குகளான ஆடு மற்றும் மாடு,எருமை போன்ற விலங்குகளை கால்நடைகள் என்று அழைக்கின்றனர்.அதற்கு காரணம் மனிதர்களைப்போல கை என்கிற ஒரு உறுப்பு இல்லாத காரணமாகவே இந்தப்பெயர் ஆகும். இன்றைய காலத்தில் நமது மக்கள் அவர்களின் இடவசதிக்கு தகுந்தாற் போல காலியாக இருக்கும் இடங்களில் கட்டிவைத்து வளர்கின்றனர். இதனை … Read more

மனைகோல நல்ல நேரங்கள்

மனைகோல நல்ல நேரங்கள்

        நம் வீட்டைக் காக்கும் கடவுளான வாஸ்து பகவான் பூமாதேவியின் மகனாவார். வீடுகட்டுமுன் இவருக்கு முறைப்படி பூஜை செய்ய வேண்டும். எப்போதும் நித்திரையில் இருக்கும் இவர், கீழ்க்காணும் நாட்களில்நேரங்களில் மட்டும் நித்திரையை விட்டு விழித்திருப்பார். சித்திரை 10ம் தேதி காலை 8  9:30 வைகாசி 21ம் தேதி காலை 9:12  10:42 ஆடி 11ம் தேதி காலை 6:48  8:18 ஆவணி 6ம் தேதி மாலை 2:24  3:54 ஐப்பசி 11ம் தேதி காலை 6:48  8:18 கார்த்திகை 8ம் … Read more

வாஸ்துவும் செய்வினை கோளாறுகளும்

vastu in tamilnadu

வாஸ்துவும் செய்வினையும்             இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும். சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.அப்படி எதிரிகள் இல்லையெனில் அப்படிப்பட்ட பொம்மைகள் … Read more

பென்சில் போல வாழ்வு

          ஒரு பெரியமனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது. பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது. … Read more

கட்டிடங்களை இடிக்காது பரிகாரம் செய்வது மூலமாக வாஸ்து தீர்வு உண்டா?.

கட்டிடங்களை இடிக்காது பரிகாரம் செய்வது மூலமாக வாஸ்து தீர்வு             நமது உடலில் ஒரு நோய் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து அது எதனால் வந்தது என்பதனை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த அமைப்பில் மருத்துவர் சொல்லும் ஆலோசனை அடிப்படையில் மருத்துவம் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து எடுத்துக்காட்டாக குளிர் காய்ச்சல் அடித்தால் போர்வையில் போர்த்தி படுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்பது நடக்காது. மருத்துவமனை சென்று மருந்து உட்கொள்ளும் போது … Read more

பணம் பெறுகும் வாஸ்து அமைப்பில் பணப்பெட்டி.

vastu consultant in chennai

பணம் பெறுகும் வாஸ்து இல்லத்தில் பணம் வைக்கும் பெட்டி ஆகட்டும், ஒரு நிறுவனத்தின் பணம் வைக்கும் பெட்டி ஆகட்டும் அதனை வைப்பதற்கு என று விதிமுறைகள் உண்டு. அதனை பின்பற்றாமல் செய்யும் போது பணம் சார்ந்த நிகழ்வுகளில் பலவிதமான சிரமங்களை சந்திக்கும் சூல்நிலை ஏற்படும். அந்தவகையில் குபேர பகவானின் திசை என்று சொல்லக்கூடிய வடக்கு திசை பார்த்து வைக்கவேண்டும் என்பது வாஸ்து விதிகள் ஆகும். ஆனால் பழந்தமிழர் முறையிலும் இதனையே வழியுறுத்துகின்றது.ஆனால் அதனை படித்து சொன்ன என்னைப்போன்ற … Read more