vastu chennai,வாஸ்து நிபுணர் சென்னை

vastu chennai,வாஸ்து நிபுணர் சென்னை

Vastu Consultant in Chennai.  Vastu Shastra Consultants, Vastu, How much do Vastu consultants in Chennai charge for home Vastu remedies? In Chennai, Vastu consultants charge approximately Rs 10,000 to Rs 15,000 for the home Vastu remedies. In Chennai, the reputed Vastu consultants provide Vastu consultation services and services related to Vastu  astu consultants offering vastu consultants services, vastu shastra consultants, vastu shastra, indian vastu consultants, indian vastu shastra consultants, Vastu Shastra Consultants … Read more

வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டுமா

vastu-

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டுமா? தந்தை பெரியார் ஆன்மிகவாதி என்று நிரூபிக்கும் செயலாக அவர் வள்ளல் பெருமான் சொல்லிய திருவருட்பாவில் “சாதியிலே மதம்களிலே சாக்கடை சண்டையிலே கோத்திர குப்பையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகில்” என்று துவங்கும் இந்த பாடலை தான் தன்னுடைய குடியரசு இதழில் முதல் பாடலாக பதித்து இருந்தார். நம் சமயத்தில் சொல்லப்பட்ட விவரம்களில் பல புதிய சடங்குகள் மற்றும் வழிபாட்டில் மாறுதல்கள் பற்றிய அறியாமை மற்றும் பொதுவாக சமயத்தில் … Read more

பூமியின் அமைப்பில் தரைத்தள வாஸ்து

vastu for basement car parking

   பூமியின் அமைப்பில் தரைத்தளத்தை தாண்டி                                           பள்ளம் பறித்து கட்டிடங்களை கட்டலாமா? நவீன காலத்தில் இல்லத்தில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டிடத்தில் தரைத்தளத்தை எட்டடி பள்ளம் தோண்டி. அமைப்பார்கள். அதுபோல நகரத்தின் மையப் பகுதிகளில் உள்ள சாலைகளில் அண்டர்கிரவுண்ட் கட்டிடங்களை பல லட்சக்கணக்கான … Read more

படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

vastu for Bedroom items படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம் :- படுக்கை அறையில் டிரஸ்ஸிங் டேபிள் தொலைக்காட்சி பெட்டிகள். தையல் மெஷின் கத்தரிக்கோல் ஊசி கண்ணாடியால் செய்த பொருட்கள் அயர்ன்பாக்ஸ் இரும்பு கட்டில் இறை படங்கள், சிலைகள் நீர்வீழ்ச்சி போன்ற படங்கள்.மீன் தொட்டி சீன வாஸ்து பொருட்கள் குரோட்டன்ஸ், சீன மூங்கில் பணப்பெட்டியிில் கண்ணாடிகள். Vastu Decorative Items:  

விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன

வாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.     பழங்காலம் முதற்கொண்டு மனித வாழ்வில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளது வீட்டு விலங்குகள்‌. அந்த வகையில் நாய்களும், பூனைகளும், ஆடு, மாடுகளும், எருமைகளும் நமக்கு நம்மோடு துணைபுரிந்து வாழ்ந்துள்ளன. ஒரு சில  மக்கள் நாய்களோடும் ஆடு மாடுகளோடும், தோழமை கொண்டு அதுவாகவே அதன் … Read more

கூடாத நட்சத்திரங்கள்:-

கூடாத நட்சத்திரங்கள்:-

            “ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் வழி நடைப்பாட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின் வாய் தேரை தானே” விளக்கம்:- பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்பிவராது. பிரயாணம் சென்றவர் வீட்டிற்கு … Read more

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று … Read more

ங்கு இறைவனின் படங்களை மாட்டி வைக்கலாம் ?

            இல்லத்தில் எங்கு இறைவனின் படங்களை மாட்டி வைக்கலாம் என்பதனைப் பற்றி எனது வாஸ்து பயணத்தில் மக்கள் கேக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில்ட இக்கட்டுரை வழியாக பார்க்கலாம். நமது மக்கள் அதிகமானோர் வீடுகள் ஆகட்டும். அல்லது தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி கூடங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் ஆகட்டும். வடகிழக்கு பகுதியில் பூஜைக்குரிய படங்களை வைத்து வழிபாடு செய்யும் போது அதிகமான நன்மைகள் ஏற்படும். என்று நினைத்து கொண்டு … Read more

வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை

வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை

            எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் … Read more

வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more